E6 - KANAVUKALIN SUYAMVARAME

Advertisement

Sri B

Well-Known Member
உங்களுக்கு கிடைச்ச மாதிரி தோழமை எல்லாருக்கும் அமையாது...நீங்கள் அதிர்ஷ்டசாலி!பொன்ஸ் ஜி...:):):)என்றென்றும் இந்த நட்பு தொடர வாழ்த்துக்கள்!!:):)
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
nanga feel panama irukarathuku entha update chinna kutty oda super pochu....... enama pesuthu so nice apidi ena soli irupa last ah " ava Appa " so nice....... eager ah iruku kutty ena soli irukum endru
ஹா..ஹா...பீலிங் நம்ம சங்கத்துக்கே ஆகாதே...அதான்.
நல்லா பேசுறாளா...இப்ப பிள்ளைகள் ரெம்ப அறிவு...நாம இப்படித்தான் முழிக்கணும்
எல்லோரும் கொடுக்கிற ஹிண்ட் வச்சு பாயிண்டை புடிக்கிறீங்க....
என்ன சொன்னான்னு...விக்கி தானே சொல்லணும்...
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
5th ud romba manathai kastapaduthiyathu.avarin mudivu ethirparthathuthan.irunthalum athai varthiyil padikka padikka neril oru uravinarai ilantha sogam vanthathu....next ud very sweet....
ஹாய் சித்ரா,
நன்றி மா...உணர்வு சரியாக வந்துவிட்டது...திக்திக் மொமண்ட் ..மீ ..
இனிமை...ஆறு...வாவ்...நன்றி
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top