செம அப்டேட் மல்லி ..மலர்மேடம் சூப்பர்....வர்ஷுவிடம் மாற்றம்....
என்னை மாற்றும் காதலே..
கல்யாணம் நடக்கலைனா கூட எப்பவும் நான் உனக்கு இருந்து இருப்பேன்..
ஆஹா..சான்சே இல்லை ஈஷ்...காதல் பித்தன்
..
பார்த்த நாளா என்னை கொல்றேடின்னு சொல்லிட்டு ஒரு செகண்ட் ஏன் ஐஷுவை நினைச்சே?உதை படாம போக மாட்டே போல
என்னை மட்டும் லவ் பண்ணறவங்க வேணும்னு நினைச்சேன்..வந்தாச்சு..உணர்ந்தாச்சு..
அலையே சிற்றலையே கரை வந்து வந்து போகும் அலையே..
மலர் மேடம் சின்ன புள்ள தனமா ஒரு கேள்வி...சிங்கப்பூர்ல முதலில் அவங்களுக்கு சாப்பிட நேரம் இருந்ததான்னு கேட்காம என்ன பண்ணுனிங்க னு கேட்கறிங்க...பசங்களுக்கு வெட்கமா இருக்காது.(மல்லி முதலில் டயலாக்
மாத்துங்கஎப்படி சாப்பிடிங்கனு இருக்கணும்..ஹி ஹி)
..தோசை சுடுறதில் மட்டுமா உங்க பையன் எக்ஸ்பெர்ட் மலர் மேடம்
காலில் விழப்போறியா ஈஷ்..சொல்றதை செய்ய மாட்டான்....ஆனா feel கொடுப்பான்...ரவுடி பய ரொமாண்டிக் ஆன...என்னை மாற்றும் காதலே..
உனக்கு நான் அந்த feel கொடுக்கலையா னு கேட்டு கேட்டே குட்நைட் கூட வேண்டாம்னு சொல்ற feel கொடுத்துடியே தல
கண் இமைக்கு போய் இதழ்க்கு பாஸ் ஆகிடுச்சா கரென்ட்...டார்கெட் எங்கே முடிப்பது எங்கே தல