E55 Sangeetha Jaathi Mullai

Advertisement

Laya

Well-Known Member
எல்லாரும் சேர்ந்து மௌனம்தான் அவனுக்கான தண்டனை என்கிறோம்
ஆனால் நிச்சயம் மல்லி நாம் நினைப்பது போல தரவே மாட்டார்கள் . ...தல இல்லையா சோ ஸ்பெஷல்:) . ..

அதேதான் . ...எனக்கு என்னமோ நாம எதிர் பார்க்காத பெரிய குண்டு தூக்கி போட போறாங்க மல்லினு தோனுது . ..:p
 
banumathi jayaraman

Well-Known Member
செம அப்டேட் மல்லி ..மலர்மேடம் சூப்பர்....வர்ஷுவிடம் மாற்றம்....என்னை மாற்றும் காதலே..

கல்யாணம் நடக்கலைனா கூட எப்பவும் நான் உனக்கு இருந்து இருப்பேன்..
ஆஹா..சான்சே இல்லை ஈஷ்...காதல் பித்தன்:D..

பார்த்த நாளா என்னை கொல்றேடின்னு சொல்லிட்டு ஒரு செகண்ட் ஏன் ஐஷுவை நினைச்சே?உதை படாம போக மாட்டே போல:eek:

என்னை மட்டும் லவ் பண்ணறவங்க வேணும்னு நினைச்சேன்..வந்தாச்சு..உணர்ந்தாச்சு..அலையே சிற்றலையே கரை வந்து வந்து போகும் அலையே..

மலர் மேடம் சின்ன புள்ள தனமா ஒரு கேள்வி...சிங்கப்பூர்ல முதலில் அவங்களுக்கு சாப்பிட நேரம் இருந்ததான்னு கேட்காம என்ன பண்ணுனிங்க னு கேட்கறிங்க...பசங்களுக்கு வெட்கமா இருக்காது.(மல்லி முதலில் டயலாக்
மாத்துங்க:p:p:Dஎப்படி சாப்பிடிங்கனு இருக்கணும்:)..ஹி ஹி)
..தோசை சுடுறதில் மட்டுமா உங்க பையன் எக்ஸ்பெர்ட் மலர் மேடம் :p

காலில் விழப்போறியா ஈஷ்..சொல்றதை செய்ய மாட்டான்....ஆனா feel கொடுப்பான்...ரவுடி பய ரொமாண்டிக் ஆன...என்னை மாற்றும் காதலே..

உனக்கு நான் அந்த feel கொடுக்கலையா னு கேட்டு கேட்டே குட்நைட் கூட வேண்டாம்னு சொல்ற feel கொடுத்துடியே தல:p

கண் இமைக்கு போய் இதழ்க்கு பாஸ் ஆகிடுச்சா கரென்ட்;)...டார்கெட் எங்கே முடிப்பது எங்கே தல:p

ha ha, super Umamanoj, naan solla ninaichathu ellaam neengalae sollitteeeeeeeeeengalae pa
naan ethai sollllllllluvathu?
 
banumathi jayaraman

Well-Known Member
Malli don't shorten the story because you want to finish before December. It's fine even if you continue after mental manathil.

When Ashwin will come??? So we'll get confession about why he did so?? Is he planning to do something else too??

Rajini Padhu pending

Varsh knowing about Ish also pending

Just 10_15 is very less

As usual lovely update malli
hei Sindhu, intha Ashwin eppo varuvaan, eppidi varuvaannu avanukkae theriyaathu, but Malli-kku nalla theriyum, correct-ah vara vendiya nerathila vara vendiya vidhathula vara vaithuviduvaangappa, varrrttaa
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top