E51 - சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
nope... anga enna oru sandai roof top kizhiyara alavu nadandhudhu.
ஹா ஹா ஹா
"மாலினி என்னைப் பாரடி
தேடி வராத தேவதாசும் நான்தான்டி
என்னைத் தேடி வந்த பார்வதியும் சுதாதாண்டி
என் லட்டு சுதாதாண்டி........."
 

SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
Super.. sudha is getting back to form... Oh.
Yaarukum ivanga marriage aanadhu theriyadhu.. thaali vera andha heartin chain thaan.. o_O...

Shoba.. epadi indha idiyappa sikkala sari panna poreenga.. mumbai poitta asoku nee sari aagidiviyo:unsure:...

Paati:mad:.. unga mela.kova pattu pattu enna solrathunu theriyala..

Sudha ku appo memory loss illaya:oops:...

Acho epadi prove panna mudiyum paati ethachum naduvula kozhapi vittudumo
adutha ud ready agiduchupa... link vandhadhum poduraen... addha padichitu vaanga...

Sudha ku appo memory loss illaya - memory illa... total loss :(
 

SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
ஹா ஹா ஹா
"மாலினி என்னைப் பாரடி
தேடி வராத தேவதாசும் நான்தான்டி
என்னைத் தேடி வந்த பார்வதியும் சுதாதாண்டி
என் லட்டு சுதாதாண்டி........."
:love::love::love: kalakureenga banuma
 

Divya suge

Well-Known Member
அடங்காத பாட்டி ....என்னமா கேடி வேலை பாக்குது.....மும்பைக்கு தானே கார்த்திக் போயிருக்கான்...இன்னும் அவனுக்கு சுதா க்கு இப்டி ஆனது தெரிஞ்சா எப்டி ரியாக்ட் பண்ணுவனோ....உன் குரல் மட்டுமே அவளைப் உணர்வுக்கு கொண்டு வந்தது ..உன் பிம்பம் மட்டுமே அவளின் உயிரை பிழைக்க வைச்சிருக்கு கண்ணா....
தீபக் அவளோட காதலோ ட அளவு தெரிஞ்சும் தானே நீ அவளை கஷ்டப்படுத்தின.... இப்போ என்னமோ நல்லவனாட்டம் வந்து அசோக் க்க முறைக்கிற...


ஷோபா சிஸ்:love:... தாங்க்ஸ் ரோோ
Relaxed epi kku
 

SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
அடங்காத பாட்டி ....என்னமா கேடி வேலை பாக்குது.....மும்பைக்கு தானே கார்த்திக் போயிருக்கான்...இன்னும் அவனுக்கு சுதா க்கு இப்டி ஆனது தெரிஞ்சா எப்டி ரியாக்ட் பண்ணுவனோ....உன் குரல் மட்டுமே அவளைப் உணர்வுக்கு கொண்டு வந்தது ..உன் பிம்பம் மட்டுமே அவளின் உயிரை பிழைக்க வைச்சிருக்கு கண்ணா....
தீபக் அவளோட காதலோ ட அளவு தெரிஞ்சும் தானே நீ அவளை கஷ்டப்படுத்தின.... இப்போ என்னமோ நல்லவனாட்டம் வந்து அசோக் க்க முறைக்கிற...


ஷோபா சிஸ்:love:... தாங்க்ஸ் ரோோ
Relaxed epi kku
karthi, mumbai illa USA
adhutha epi poduraen.. edukum nalaiku padinga :)
avasara pattu padichitu thoonga mudiyalanu ennai thita koodadhu :)
 

banumathi jayaraman

Well-Known Member
:love::love::love: kalakureenga banuma
எல்லாம் சுதாவுக்காகத்தான்ப்பா,
ஷோபா டியர்
"உனக்காக லட்டுக்குட்டி சுதா உனக்காக
இந்த உடலும் உயிரும் ஒட்டியிருப்பது உனக்காக
எதுக்காக கண்ணே எதுக்காக
நீ எப்பவும் இப்படி கண்ணனை
விட்டு விலகி எட்டியிருப்பது
எதுக்காக
கண்ணனோட கண்ணுக்குள்ளே
வந்து கலகம் செய்வது எதுக்காக

இந்து மஹா சமுத்திரத்தின்
சென்னையில இன்பவல்லி
நீயிருந்தால் உன்னோட ஆசை
அஷோக் கண்ணனை அந்த
கூனிக் கிழவியின் பேச்சைக் கேட்டு
இந்த ஷோபா டியர் மும்பைக்கு
நாடு கடத்திட்டாங்கப்பா நாடு
கடத்திட்டாங்களே
 

Saroja

Well-Known Member
இந்த கிழவியை அப்படியே கொல்லனும்
பேத்தினு கொஞ்சம் கூட யோசிக்காதா
ஏய் அசோக் என்னடா பம்பாய் போய்ட்ட
எ்ம்மா ஷோபா தீபக் பயல வேற
இங்க உட்கார வச்சு ஏன்மா
எங்கள தவிக்க வைத்து
என்னமோ போங்க
பதக்பதக்னு இருக்கு
:cry::unsure:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top