priya durai
Well-Known Member
radhi kitta sollitalum pranav pavom daan
kumarasami character superrrrrrrr
he is a gud person & gud father also
kumarasami character superrrrrrrr
he is a gud person & gud father also
he he... manovuku pranavai paduthi vaikurathu thaney velaiye...
pinney ella kelvikum pathil solla venama athuku thaney katti vaika asaipattaru avanga appa (no violence akka, me escapu)
எனக்கு கோவம் வராது,Ama appadi thaney theriyum...
ஹா...ஹா...ஹா…..Neethida!! Nermada!! Niyamda!!
ஏன் மா?Peru next epi solliduren akka...
என்னது?Solluren, solli pakuren...
radhi kitta sollitalum pranav pavom daan
kumarasami character superrrrrrrr
he is a gud person & gud father also
ஹா...ஹா...ஹா…..சகோதரிகளே,
உங்கள் சகோதரனும் அடிக்கடி பாதிக்கபடுவான். புது புது பெயரில் பழைய டின்னர்.ஐஸ்பிரியாணி - பழைய சாதம். சில்லி இட்லி _ நேற்றைய இட்லி, சட்னி வேணுமா என்றல் கண்டிப்பாக பல சட்னி வரும் இன்று, நேற்று, முதல் நாள் ம் ம்ம்ம்மம்மம்ம்ம்ம்
எக் ப்ரைடு ரைஸா.... சவீ அதுவும் டின்னருக்கு
எக் ப்ரைடு ரைஸ் is not suitable for டின்னர்அதே தான்டா... நீயும் பாதிக்கப்பட்டு இருக்க போல...
ஓ.......எக் ப்ரைடு ரைஸ் is not suitable for டின்னர்
Its only suitable for ப்ரேக்பாஸ்ட் or lunch
ஏன்னா மிட் நைட்-ல, எக், தன்னோட
வேலையைக் காட்டிடும்
என்னோட மச்சினர் (கணவரின்
அண்ணன்) ஓசியில கிடைச்சுது=ன்னு,
நைட் டின்னர்=ல 2, 3 முட்டைகள்
சாப்பிட்டு, மிட் நைட்=ல, மாரடைப்பு
வந்து, ஹாஸ்பிடல் போய், ஒன்றரை
நாள் கழிச்சுத்தான் சரியானார்
ஹா...ஹா...ஹா…..
லைப் அரசியல்ல இதெல்லாம்
சாதாரணமப்பா, சகோதரரே
என்னோட லட்சுமி செல்லம்,
ரொம்பவே பாவம் தான், சகோதரரே