E3 Sevvanthi Pooveduthaen

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
Dr padikkura ponnuku seeraga thanikum.
Mathara kalantha thannoliyalin vithyaasam therilaye..
அதானே?
அவ்வளவு அறிவு வளர்ச்சி=ப்பா,
நம்ம செவ்வந்திக்கு?
இவளெல்லாம், டாக்டராகி,
மருந்து கொடுத்து?
ஹ்ம்ம்................?
 

banumathi jayaraman

Well-Known Member
''கருப்பசாமி, சில்வண்டு,
கோட்டான்''
எங்கேயிருந்துப்பா, இவ்வளவு
அழகழகான பேரை=யெல்லாம்,
புடிக்கிறீங்க, வீரபாண்டியன் dear
and செவ்வந்தி dear?
ரூம், போட்டு யோசிப்பாய்ங்களோ,
சவீதா டியர்?
 

banumathi jayaraman

Well-Known Member
ஹேய், செவ்வந்தி வீராவோட,
வீட்டிலத்தான் இருக்காள்,
இருப்பாள்=ன்னு, மதுராம்பாளுக்கு
எப்படிப்பாத் தெரியும், சவீதா செல்லம்?
 

banumathi jayaraman

Well-Known Member
முல்லை டியர், ரொம்பவே பாவம்=ப்பா
அண்ணன் தம்பியோ, அப்பாவோ இல்லாத,
எங்களை மாதிரி ஆளுகளுக்குத்தாம்ப்பா
முல்லையோட கஷ்டமும்,
மனவருத்தமும் தெரியும், சவீதா டியர்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
ஆனால், நீ என்ன செய்தாய்,
செவ்வந்தி?
ஏதோ, உன் வீட்டு செர்வாண்ட்
போல, அவனை மிரட்டினால்,
எங்க வீராவும் உன்னிடம்
மிரட்டலாத்தான் பேசுவான்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top