E3 Nee Enbathu Yaathenil

Advertisement

Manimegalai

Well-Known Member
dedicated to sundari my babe

தனித்து வாழ்தல் அழகு
அதில்
வீரம் சேர்தல் மிக அழகு

தன்னம்பிக்கை கொள்ளல் அழகு
அதை
கைவிடாமல் இருத்தல் மிக அழகு

உழைத்து வாழல் அழகு
அதில்
உறுதி கொள்ளல் மிக அழகு

மனத்திடம் கொள்ளல் அழகு
அதில்
நிலைத்து நிற்பது மிக அழகு


சுயமரியாதை கொள்ளல் அழகு
அதே
பற்றாய் கொண்டு எழுந்திடல் மிக அழகு


சுந்தரியின் சுந்தரங்கள் தான் எத்தனை
சொல்லாமல் விட்டது எத்தனை
இத்தனை அகஅழகுகள் உள்ள உனக்கு எதற்கு புறஅழகு


சுந்தரனுக்கு தேவை சுந்தரம்
என்ன மாயமா மந்திரமா இந்த சுந்தரம்
அகஅழகு பட்டை தீட்டபட புற அழகு மின்னும்


அக கண்ணிருப்போருக்கு தேவை இல்லை புறம்

அஃதிலாருக்கு என்றுமே இல்லை வரம்
ஆம் வரமான வாழ்வு
ரியலி வெரி குட் மீரா.
அகம் புறம் விளக்கம் அருமை....
வாழ்த்துக்கள்....அடுத்த கவிதைக்கு வெயிட்டிங்.
 

Manimegalai

Well-Known Member
பெரியவர்கள் தன் ஆசையால்
எடுக்கபட்ட முடிவும் மறுப்பும்..
விளையாடி சென்றது
இளையவர்களின் வாழ்வில்...

கட்டாய திருமணத்திற்கு
உடன்படும் ஆண்..
நான்கு நாட்களில்
கட்டுபாடுகள் நீங்கி விடுமா??

கண்டவுடன் ஏற்படும் ஈர்ப்பு..
புற அழகால்..
பழகினால்தான் அறிய முடியும்
அக அழகை..

மதியின்றி செய்த செயல்கள்
விதியாகி போனது...
ஞானம் வந்தபின் முடியுமா
இழந்தவைகளை மீட்க..
சிறப்பா சொல்லிட்ட....பேபி.
அப்படியே உன்னையும் மீராவையும் பாராட்டுறதுக்கு கொஞ்சம் வார்த்தைகள் சொல்லிக்கொடு எனக்கு....இப்படியே இரண்டு பேரும் கவிதையா போட்டா நான் எங்க போறது....
உங்க கவிதைக்கு கமண்ட் போட யோசிக்க வேண்டி இருக்கு.
 

fathima.ar

Well-Known Member
கதையும் மல்லியும் ..
குழந்தையும் ஜெல்லியும்

அவளும் நானும் ..
கிண்டலும் சிரிப்பும் ..

அவளும் நானும்
கமெண்டும் கவிதையும் ..

குறளாய் அவளும் ..
பொருளாய் ரதியும் ..

பொன்னாய் இருவர் ..
எண்ணத்தால் ஒருவர்

குயிலாய் நீயும்(மணி)
ரசிக்கவே நாங்களும் ..

குறும்பாய் ஹேமாவும் ..
கரும்பாய் சிண்ட்டுவும் (தீக்ஷ்)

அமைதியாய் அழகியும்
பாசமாய் பானுவும்

நீலமாய் உமாவும் (சுந்தரம் உமா)
நீளமாய் உமாவும் (உமா மனோஜ்)

அருணா பொன்னி
தினம்போடும் லைக்கும்..

மலரின் ஸ்மைலியும்
எங்களுக்கும் கிடைக்கும்..

அவளும் நானும்
அழகும் தமிழும் ..

அவளும் நானும்
நட்பும் அன்பும்...

அவளும் நானும்
மீராவும் பாத்திமாவும்..

Spl thanks to all wishing hearts who wished us....


சிறப்பா சொல்லிட்ட....பேபி.
அப்படியே உன்னையும் மீராவையும் பாராட்டுறதுக்கு கொஞ்சம் வார்த்தைகள் சொல்லிக்கொடு எனக்கு....இப்படியே இரண்டு பேரும் கவிதையா போட்டா நான் எங்க போறது....
உங்க கவிதைக்கு கமண்ட் போட யோசிக்க வேண்டி இருக்கு.
 
Last edited:

Hema27

Well-Known Member
Failed in exams...
Failed in sports...
Failed in competitions...
Failed in interviews...
Failed in promotions...
These are just incidents...
And not my identity...
So is failure in marriage...

As being "she" or "her"...
I have my responsibility,
To play my role in this society,
Which I don't consider as revolution,
And move on in my life with passion.
 

ThangaMalar

Well-Known Member
கதையும் மல்லியும் ..
குழந்தையும் ஜெல்லியும்

அவளும் நானும் ..
கிண்டலும் சிரிப்பும் ..

அவளும் நானும்
கமெண்டும் கவிதையும் ..

குறளாய் அவளும் ..
பொருளாய் ரதியும் ..

பொன்னாய் இருவர் ..
எண்ணத்தால் ஒருவர்

குயிலாய் நீயும்(மணி)
ரசிக்கவே நாங்களும் ..

குறும்பாய் ஹேமாவும் ..
கரும்பாய் சிட்டுவும்..

அமைதியாய் அழகியும்
பாசமாய் பானுவும்

நீலமாய் உமாவும் (சுந்தரம் உமா)
நீளமாய் உமாவும் (உமா மனோஜ்)

அருணா பொன்னி
தினம்போடும் லைக்கும்..

மலரின் ஸ்மைலியும்
எங்களுக்கும் கிடைக்கும்..

அவளும் நானும்
அழகும் தமிழும் ..

அவளும் நானும்
நட்பும் அன்பும்...

அவளும் நானும்
மீராவும் பாத்திமாவும்..

Spl thanks to all wishing hearts who wished us....
பிரமாதம்....
Brilliant absolutely brilliant...
Thanks for including me, fathi....
 

ThangaMalar

Well-Known Member
Failed in exams...
Failed in sports...
Failed in competitions...
Failed in interviews...
Failed in promotions...
These are just incidents...
And not my identity...
So is failure in marriage...

As being "she" or "her"...
I have my responsibility,
To play my role in this society,
Which I don't consider as revolution,
And move on in my life with passion.
அற்புதம் ஹேமா....
உங்களையெல்லாம் பாராட்ட தனியா அகராதி தான் போட வேண்டும்....
'Passion ' அருமை...
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top