E24 Sevvanthi Pooveduthaen

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
வீரா அவள வரவைக்கிறேன் சொல்லிட்டு
டாக்டர தேடி அவனே போய்ட்டானே:D
இது என்ன சவி..
மனசு வலிக்குது வசனம் பிரிகேப்ல வந்துச்சு. ;)எப்பியிலும் அதோட முடியுது. :cool:
நல்லா ஏமாத்துறீங்கப்பா..
அதானே?
ஒய்பை இஸ்துகினு வாரே-ன்னு,
நைனா கைல சொல்லிக்கினு
வந்துட்டு அவ ஊட்டாண்ட,
நம்ம மில்டிரி போய்க்கினான்
அப்பாலே, இன்னா இன்னா
நட்ந்துச்சின்னு, விலாவாரியா
சொல்லத்தாவல
இப்பிடிக்காண்டி படக்கு=ன்னு,
முடிச்சிக்கினா, நாங்கோ
இன்னா=தாம்மே செய்யறது,
சவீதா டியரூ?
நம்ம கைலயே பில்ம்
காட்டினு கீறிங்கோ,
சவீதா செல்லமு
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
ஹோ, மிலிட்டிரிக்கார்
நல்லா சோறாக்கறாரோ?
அப்போ, டாக்டரம்மாவுக்கு
சாப்பாட்டுக்கு, கவலையில்லை
வூட்டுக்கார், சோறாக்கி
போட்டுடுவாரே
 

banumathi jayaraman

Well-Known Member
இந்நாம்மே, இது
அக்குறும்பா கீது?
ஊட்டுக்காரர், மிலிட்டிரி=க்கு
(ராணுவத்திற்கு) செர்வீஸ்
பண்ணப் போவச்சொல்ல,
பீலிங்காயி, கண்ல
ஜலம், உட்டுகினாங்கோ,
செவ்வந்தியம்மா!
இப்போ, வீரா வந்து நேர்ல,
நிக்கோச்சொல்ல, இந்தம்மா
மூஞ்ச திலிப்பீக்கிட்டு,
லந்து பண்றங்கோ
இத்லாம் ஒன்னியும்,
சரீயில்லே சவீதா டியரூ
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top