E21 Manasukkul Mazhaiyaai Nee

Advertisement

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
ரெண்டு பேரும் அவங்க அவங்க லவ்வ சொல்லனும் ல?.... :cool:
அதுக்கு ஏன் வேற ரூம்ல இருக்கணும் ..யார்ட்ட சொல்ல போறாங்க..
பிரிக்கிறதே வேலையா போச்சு சவீக்கு ..
ஒரு ud இருக்குன்னு தான் அங்கே வந்து பொங்கினாளா ..
இது போதும் எனக்கு ...
 

ThangaMalar

Well-Known Member
அதுக்கு ஏன் வேற ரூம்ல இருக்கணும் ..யார்ட்ட சொல்ல போறாங்க..
பிரிக்கிறதே வேலையா போச்சு சவீக்கு ..
...
எப்படி பிரிப்பாங்க, நேச மிக்கவர்களை?...

சில தயக்கம், வெட்கம் இதெல்லாம் இருக்காதா?

சரி படுத்த தான் வேற ரூம் ல யோசிக்கிறாங்க.....
 

Sasideera

Well-Known Member
அதுக்கு ஏன் வேற ரூம்ல இருக்கணும் ..யார்ட்ட சொல்ல போறாங்க..
பிரிக்கிறதே வேலையா போச்சு சவீக்கு ..
ஒரு ud இருக்குன்னு தான் அங்கே வந்து பொங்கினாளா ..
இது போதும் எனக்கு ...


Cool Ponnamma... Savee ah climax epic la mothama potu thaakalam... But epdiyo niraya vishayam Rendu perukum puriya vachutanga la, Inimel just avanga Atha express pananum Avlo than ah... Athanala intha time Savee mam ah mannichu vittudulam... :p
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top