Adhirith
Well-Known Member
Hi, Malli,
காதலின் அழகு அதன் கண்ணியத்தில்!
காதலின் ஆழம் அதன் உணர்வில்!
காதலின் இதம் அதன் புரிதலில்!
காதலின் ஈடு அதன் அன்பில்!
வார்த்தை என்பது சொல்!
வாழ்க்கை என்பது காதல்!
நன்றி மல்லி.
Hi.....மித்ரா...
காதல் பற்றித் அறியாதவர்களைக்
கூட காதலிக்கத் தூண்டும்,
காதலைப் பற்றி நீங்கள் கூறிய விளக்கங்கள்....