Gomathi1986
Well-Known Member
DoneChellam Fathìmà sollu pothum..
No madam..
DoneChellam Fathìmà sollu pothum..
No madam..
சீரிய சிந்தனையுடை உங்கள் பாராட்டு மனதிற்கு எப்படி இருக்கு தெரியுமா ரஜினி டைலாக்கு போல் 'நான் ஒரு தடவ சொன்னா நூறு தடவ சொன்ன மாதிரி..'A FINER,DEDICATED, VERSION
OF MALLI'S EMOTIONS
Awesome as always
Thank you Poovizhi
Thank u brotherஅருமை அருமை
சூப்பரோ சூப்பர்ப், பாத்திமா டியர்விடை தெரியா போராட்டம்
எரிச்சலை கொடுத்ததோ..
தவறை சரி செய்தும்
அடுத்து என்ன என்று
தெரியாமல் தவிப்பதா..
கோபம் கொண்டாலும்
காவலானாய் மாறினேன்..
(இயற்கையும்)
அவளது தேடலை
அறிந்து கொண்டேன்.
பசுமையாக மாறும்
எங்கள் வாழ்வும்
எங்கள் நாடும்..
சீரிய சிந்தனையுடை உங்கள் பாராட்டு மனதிற்கு எப்படி இருக்கு தெரியுமா ரஜினி டைலாக்கு போல் 'நான் ஒரு தடவ சொன்னா நூறு தடவ சொன்ன மாதிரி..'