E15 Nee Enbathu Yaathenil

Advertisement

murugesanlaxmi

Well-Known Member
விடை தெறியா போராட்டம்
எரிச்சலை கொடுத்ததோ..

தவறை சரி செய்தும்
அடுத்து என்ன என்று
தெறியாமல் தவிப்பதா..

கோபம் கொண்டாலும்
காவலானாய் மாறினேன்..
(இயற்கையும்)

அவளது தேடலை
தெறிந்து கொண்டேன்.
பசுமையாக மாறும்
எங்கள் வாழ்வும்
எங்கள் நாடும்..
சூப்பர் சகோதரி
 

fathima.ar

Well-Known Member
அசத்தல் பதிவு... ஜல்லிக்கட்டின் மீதான மக்களின் உணர்வுகளை அழகாக பதிவு செய்ததற்கு நன்றி மல்லி...எண்ணற்ற மக்களின் குமுறல் தெரிஞ்சுது...

வழக்கம் போல துரை அசத்தல்... சுந்தரிக்கு என்னமா கோவம் வருது... கணவன் மனைவி அன்பில் உரிமை கலந்த கோபம் வெகு அழகு... நான் ஒரு ஆர்வத்தில் பக்கத்தை புரட்டிகிட்டு இரொக்கேன்... சீக்கிரம் அடுத்த பதிவை கொடுங்கப்பா...
Nalaikku subham potralaam
 

murugesanlaxmi

Well-Known Member
ஆடையை இழந்தது விவசாயிகள் தேகம் அல்ல இந்திய தேசம்!
தேச பக்தர்களே

கண்களை
மூடி கொள்ளுங்கள்
ஆடையை இழந்தது
விவசாயிகள்
தேகம் அல்ல
இந்திய தேசம்!
ஆடை களைந்தான்

விவசாயி
அம்மணமாய் நிற்கிறது
அரசு!
தியாகம் செய்ய

மிச்சம் இருப்பது
உயிர் மட்டுமே
அதையும்
எடுத்து கொண்டு
ஒளிரட்டும்
புதிய இந்தியா!
பத்து இலட்ச

ஆடை அணிந்தான்
நாட்டின் தலைவன்
பத்து நிமிடம் பார்க்க
அம்மணமாய் நிற்கிறான்
விவசாய குடிமகன்!
வல்லரசு கனவை

கழுவேற்றி கொன்றது
உழவனின் நிர்வாணம்!
இந்த நாட்டிலே

மனிதனாய் பிறந்ததற்கு
மாடாய் பிறந்திருந்தால்
மதிப்பு இருந்திருக்கும்
குரல் கொடுக்க
கூட்டம் இருந்திருக்கும்
இனியென்ன
உழவனின் துயர
சிதையில் எரியட்டும்
ஐனநாயக மானம்!
வானம் பார்த்து

பயிர் செய்தவன்
மானம் இழந்து
போராடுவது
அவன் வயிற்றுக்காக
மட்டுமல்ல
வேடிக்கை பார்க்கும்
நம் வயிறுக்காகவும் தான்!
-விவசாயி
முகநூலில் பார்த்த வேதனை குரல்
 

murugesanlaxmi

Well-Known Member
:):rolleyes:

கண்ணன் வரும் வேளை....
அந்தி மாலை....
அவள் காத்திருந்தாள்....
சின்ன சின்ன மயக்கம்....
ஒரு தயக்கம் .....
அதை தாங்கி நின்றாள்......
கிட்ட வரும்போல் எட்டி நின்றாள்.....
எட்டி நிற்கையில் கிட்டே வந்தாள்.....
கண்ணனின் நெஞ்சமதில் நிம்மதியை
கண்டுவிட்டாள்...... இனி
வாழ்ந்திடுவாள் இனிமையாக......

ஜல்லிக்கட்டினை கதைக்குள் இனிதே நுழைத்தது இனிமை......

கணவனாக வந்தவன்
காவலனாய் மாறி நிற்க.....
கை பிடித்து அழைத்திட்டாள்
கணவனாக வந்திடவே.......

அழகான பதிவுடா மல்லி டியர்..... காதலும், உரிமையும், சீண்டலும், பாரம்பரியமும் கலந்த கலவை இந்த பதிவு.....
அருமை ஆசிரியை சகோதரி
 

murugesanlaxmi

Well-Known Member
அசத்தல் பதிவு... ஜல்லிக்கட்டின் மீதான மக்களின் உணர்வுகளை அழகாக பதிவு செய்ததற்கு நன்றி மல்லி...எண்ணற்ற மக்களின் குமுறல் தெரிஞ்சுது...

வழக்கம் போல துரை அசத்தல்... சுந்தரிக்கு என்னமா கோவம் வருது... கணவன் மனைவி அன்பில் உரிமை கலந்த கோபம் வெகு அழகு... நான் ஒரு ஆர்வத்தில் பக்கத்தை புரட்டிகிட்டு இரொக்கேன்... சீக்கிரம் அடுத்த பதிவை கொடுங்கப்பா...
அருமை ,நாளை இந்த வேளை போடபட்டிருக்கும் சுபம், ஆசிரிய சகோதரி.
 

Hema27

Well-Known Member
மிக அருமையான பதிவு. கிராமத்தை பற்றி தெரியாத நகர்புற மக்களையும் இணைத்து ஒன்றாக போராட செய்த நிகழ்வு மறு ஒளிபரப்பு. மிக அருமை.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top