ஹா, ஹா, நம்ம சுந்தரி டியர், உன்னை விட கலராயிட்டாளா, துரைக்கண்ணன் டியர்?
ஹா, ஹா, செம ரொமான்ஸ் தான் போ, ராசா
மனைவியிடம், நோ ஈகோ, நோ கோபம், எல்லாம் துடைத்து
விட்டுத்தான் வாழவேண்டும், நம்பிக்கை தான் வாழ்க்கை துரை ராசா
கஜனி மொஹம்மது மாதிரியா?
ஹா, ஹா, HATTS OFF YOU, கண்ணா
ஒன்றரை வயதுக் குழந்தை, அம்மாவை காரில், ஏறச்சொல்லுவது, ரொம்ப அழகு, மல்லி டியர்
கணவனோடு காரில் செல்லுவது, இதமாம்
இதில் கெத்து, வேற, ஹா, ஹா, சூப்பர், சுந்தரி டியர்
ஐயோ பாவம், ஆசையும், பயமுமா, இப்படி அல்லாடுறாளே
நம்ம சுந்தரி செல்லம்
நம்ம துரைக்கண்ணன் டியர், நல்ல நியாயவான் தான் போலவே,
அப்பா கொடுத்தது, பொண்ணுக்குதான்,
நம்ம பொண்ணுக்கு, நாளைக்கு, வேற சேர்த்துக்கலாம்=ன்னு சொல்லுறது, ரொம்பவே சூப்பர் தான், மல்லி டியர்
Waiting for your next lovely ud, eagerly, மல்லி செல்லம்