Very nice and lovely ud, மல்லிகா மணிவண்ணன் டியர்
அன்னக்கிளியின் கோபம் மிகவும் நியாயமானது தான்
ஹ்ம்ம்.................பெண்ணுக்கு பெண்ணே எதிரி-ன்னு
எத்தனை இடங்களில் தான் சொல்வாங்களோ?
ஹா, ஹா, அனுவின் கோபம் and பார்வை மொழி
பார்த்து, ஜட்ஜே அசந்துட்டாரே
waiting for your next lovely ud, eagerly, மல்லி செல்லம்