E12 Kanavae Kai Seruma

Advertisement

Adhirith

Well-Known Member
here comes the 12 th episode

EPISODE 12

:)

இந்த கதை எத்தனை முறை படித்தாலும் ,
அன்னக்கிளியின் உணர்வுகள்,கோபத்தை
வெளிப்படுத்தும் இந்த அத்தியாயம்
மனதை விட்டு அகலாத ஒன்று....
 

Sundaramuma

Well-Known Member
இது ஒரு கனமான பதிவு ..... அக்கா தங்கையுடன் பிறந்தும் ஜட்ஜ் -காருக்கு பெண்கள் மனம் தெரியவில்லை.....
கல்யாணம் ஆனதும் மனைவிக்கு தான் முதலிடம் என்று சொல்லும் விக்ரம்

தன மனைவிக்கு முக்கிய துவம் கொடுத்தானா..... இல்லை......எதையும் அவளாக செய்தா
தான் அவன் கிட்ட இருந்து ஏதோ ஒரு ரெஸ்பான்ஸ் ......
 

Joher

Well-Known Member
மனதை அள்ளும் விக்ரம்.............

கொஞ்ச கொஞ்சமா நம்ம இஷ்டத்துக்கு அவரை மாத்திடலாம்னு ஒரு எண்ணத்தோட தயவுசெஞ்சி என்னோட வாழ வராத........... என்று சொன்ன விக்ரம்......

இப்போது மனைவியின் கண்களின் வழியாக மனதை படித்து என்ன செய்வது என்று யோசிக்கிறான்.......... நல்ல மாற்றம் தான்............

அன்னக்கிளி............ வாய் பேசியே அவனை தேடவைக்கிறாள்.....
 
Last edited:

Shobana selvarani

Well-Known Member
Vikram nalla romance panran but Anuvin nilai intha samugathil epdi irukunu kavanika thavaritan oru judge aga irukiravanuku makkal mukkiyamthan oru husbanda wifeku important kodukanumnu therialaiya. Intha epila vikramavida anu supera score panita..... nalla pathivu pengaluku intha samuthayam kodukum pirachanaigala sollirukinga... naalu Peru naalu vidhama pesuvanga.... ithelam thaandi anu veliya varanum....lasta anu partha paarvaiku vikram ena seiya poran next epi eagerly waiting....
 

mithravaruna

Well-Known Member
Hi, Malli

கூடலில் ஊடல் சுகமானது!
ஊடலில் கூடல் நிதமானது!
தேடலில் மோதல் வலியானது!
 
Last edited:

malar02

Well-Known Member
hi friend MM,
மனம் நிறைவில் இருந்தால் யுகம் வாழ்ந்தது போல் தான் தோன்றும் சில மணித்துளிகளே காலம் காட்டி இருந்தாலும்
சாது
மிரண்டால் காடு கொள்ளாது கிளி இப்ப அப்படித்தான் இருக்கர விம்முக்கு இருக்கு இனி
டமாலு
டமாலு டுமீலு டுமீலு ................
சமூகம் எப்பவும் இப்படித்தான் எப்ப எப்பன்னு காத்திடு இருக்கும் மத்தவங்களை வேடிக்கைச்செய்ய வேடிக்கை பார்க்க ரசிப்புத்தன்மை அதிகம் மிக்கது
பாசமலராய்
வாழ்வை மலர வைக்கிறாள் தன் பாசமலருக்கு.....
அவளின்
பலமே அவளின் வீடு அருமையான இந்த மாதிரியான குடும்பம் ஒவ்வொரு பெண்ணுக்கும் வேணும் அதை மிஸ்யூஸ் செய்யாத பெண்ணாக ஒவ்வொரு பெண்ணும் இருக்க வேண்டும் கிளி போல்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top