E11 Kanave Kai Seruma

Advertisement

Adhirith

Well-Known Member
herecomes the 11th episode

EPISODE 11
:)

hi.....Good Morning Malli..

யாருக்கும் கட்டுபடதா காற்று,
புயல் வேகம் இருந்தாலும்
தென்றலா உணரவைக்கிறான்


கேடிடா,நீ....ரம்ஸ் வைத்தான் ஒரு முற்றுப் புள்ளி
பாசப் பறவையின் ஆராய்ச்சி பார்வைக்கு ....:p
தன் கல்யாணத்தை பற்றியும் யோசிக்க வைத்துவிட்டான்.:p

கிளி மெஸ்மரைஸ் ஆனாலும்,
மனதில் ஒரு நெருடல்....
அவனது சகோதரிகளுக்கு கொடுக்கும்
முக்கியத்துவம் குறித்து....


எபி முடிவில் இருட்டு,வலி,கனவு....
மனம் அதிலே தங்கிவிட்டது....
மல்லி ,மல்லி தான்.....
 

Nachu

Well-Known Member
Super episode malli ka.
Annam vaayai thiranthu pesamale kannaale ellaam puriya vachuduraale!Super.Vikram ellaa area laiyum pugunthu score panniduraan. Indha idathil,
"AnnakiliAnnakili nee vaadi en kaadhal seettedukka" situation song thaan thonudhu.
Waiting for next episode not precaps. Please consider panunga malli ka.
 

mithravaruna

Well-Known Member
Excellent Epi Malli.

தன் வாழ்க்கையில் எல்லோரையும் திருப்திப் படுத்துவது சில என்ன பல சமயங்களில் இயலாத ஒன்று.
இங்கு இவன் எல்லோரையும் சமாளித்து தன் கனவை தேடுவது புதுமை அதுவே வெற்றியின் மேன்மை!
 

Shobana selvarani

Well-Known Member
Vikram kidaicha gapla nalla romance panran.... cho sweet.... anu good wife nu nirubikira avana kavanikirathula....lastla kanavu patthi solli adutha epi ethirparka vachurikinga super mam....
 

banumathi jayaraman

Well-Known Member
Very nice and lovely ud, மல்லிகா மணிவண்ணன்
டியர்
ஹா, ஹா, நிஜமாவே கந்தசாமி, பெருசுகளோட
அட்வைஸ் கேட்டு நொந்தசாமி ஆகிட்டானே,
He mesmerize you-வா அனு டியர்?
வேறு என்ன கனவு கை சேர வேண்டும்,
விக்ரம் டியர்?
waiting for your next lovely ud, eagerly, மல்லி செல்லம்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top