Adhirith
Well-Known Member
hi.....Good Morning Malli..
யாருக்கும் கட்டுபடதா காற்று,
புயல் வேகம் இருந்தாலும்
தென்றலா உணரவைக்கிறான்
கேடிடா,நீ....ரம்ஸ் வைத்தான் ஒரு முற்றுப் புள்ளி
பாசப் பறவையின் ஆராய்ச்சி பார்வைக்கு ....
தன் கல்யாணத்தை பற்றியும் யோசிக்க வைத்துவிட்டான்.
கிளி மெஸ்மரைஸ் ஆனாலும்,
மனதில் ஒரு நெருடல்....
அவனது சகோதரிகளுக்கு கொடுக்கும்
முக்கியத்துவம் குறித்து....
எபி முடிவில் இருட்டு,வலி,கனவு....
மனம் அதிலே தங்கிவிட்டது....
மல்லி ,மல்லி தான்.....