E03 - யாகாவார் ஆயினும் நா காக்க

Advertisement

alamusri

Active Member
ஷாேபா நிறைய எல்லாம இல்லை. காெஞ்சமே காெஞ்சம் குழப்பமும் அதிக சுவாரசியமாகவும் கதை நகர்கிறது. நீங்க சாென்னது தெளிவா இது வரை புரிந்தது மா. இந்த எபியில் "மதனியின் மூளை வளர்ச்சி குன்றிய மகளாேடு" என்ற வார்த்தை செய்த வேலை மா. "தன் மதனியின்" என்ற வார்த்தை இல்லாததால் நான் தப்பாக புரிந்து காெண்டேன் மா.

மூன்றே மாதத்தில் தன் கனவுகள் மற்றும் கற்பனைகள் அனைத்தை யும் தகர்த்த பெண் இப்ப மூன்றே மாதத்தில் மீண்டும் மனதைக் கவர்ந்து விட்டாள். நல்லாயிருக்கு இது. அழகாகவும் கூட . As u said you made it like a puzzle only. Its nice . " Unclear picture of the past" yes its true. But naanga ellam yaaru we will guess things as like ammu is his first wife ....... et.c.
 
SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer

nheega ellam yaaru... eamaththa mudiyumaa :ROFLMAO::ROFLMAO:
 
banumathi jayaraman

Well-Known Member
idhu 3rd epi... oru dharam kooda 'first' varaliyaenu kaettaen banuma...
pona kadhaila neenga dhaanae epovum first.. adhanala kaettaen pa.
வரணும்ன்னுதான் பார்க்கிறேன்
ஆனால் முடியலையே, ஷோபா டியர்
என்ன செய்வேன் என்ன செய்வேன்
லொக் லொக் லொக் (சிவாஜி
ஸ்டைலில் படிக்கணும் ஷோபா
மேடம்)
Apart from the joke, நீங்க first அப்டேட்
போட்டது எனக்கு லேட்டாத்தான்
தெரியும்
2nd and 3rd அப்டேட்ஸ்க்கு கொஞ்சம்
வேலையிருந்ததால் நான் லேட்டாத்தான் வந்தேன்
இனி next 4th அப்டேட்டுக்கு சீக்கிரம்
வரப் பார்க்கிறேன், ஷோபா டியர்
 
SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
ஷாேபா நிறைய எல்லாம இல்லை. காெஞ்சமே காெஞ்சம் குழப்பமும் அதிக சுவாரசியமாகவும் கதை நகர்கிறது. நீங்க சாென்னது தெளிவா இது வரை புரிந்தது மா. இந்த எபியில் "மதனியின் மூளை வளர்ச்சி குன்றிய மகளாேடு" என்ற வார்த்தை செய்த வேலை மா. "தன் மதனியின்" என்ற வார்த்தை இல்லாததால் நான் தப்பாக புரிந்து காெண்டேன் மா.

மூன்றே மாதத்தில் தன் கனவுகள் மற்றும் கற்பனைகள் அனைத்தை யும் தகர்த்த பெண் இப்ப மூன்றே மாதத்தில் மீண்டும் மனதைக் கவர்ந்து விட்டாள். நல்லாயிருக்கு இது. அழகாகவும் கூட . As u said you made it like a puzzle only. Its nice . " Unclear picture of the past" yes its true. But naanga ellam yaaru we will guess things as like ammu is his first wife ....... et.c.
மூன்றே மாதத்தில் தன் கனவுகள் மற்றும் கற்பனைகள் அனைத்தை யும் தகர்த்த பெண் இப்ப மூன்றே மாதத்தில் மீண்டும் மனதைக் கவர்ந்து விட்டாள். --- idha naan sollala pa :censored::censored:
 
SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
வரணும்ன்னுதான் பார்க்கிறேன்
ஆனால் முடியலையே, ஷோபா டியர்
என்ன செய்வேன் என்ன செய்வேன் லொக் லொக் லொக் (சிவாஜி ஸ்டைலில் படிக்கணும் ஷோபா மேடம்)
Apart from the joke, நீங்க first அப்டேட் போட்டது எனக்கு லேட்டாத்தான் தெரியும்
2nd and 3rd அப்டேட்ஸ்க்கு கொஞ்சம் வேலையிருந்ததால் நான் லேட்டாத்தான் வந்தேன்
இனி next 4th அப்டேட்டுக்கு சீக்கிரம்
வரப் பார்க்கிறேன், ஷோபா டியர்
nan morning poduraen pa... neenga madhiyathuku maela dhaan vareenga... adhanala dhan..
nan kavaneechaen... irundhaalum kaettae aganumnu oru aadhangam :)
 
SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
Nice update Shobha dear, enga poita Ava, panam nagai Oda va poita, avan room la ye varala Ava apparam eppadi eduthutu pova adai yosichiya da nee ippo yosichi Enna panradu, inda kuzhandai yaarodathu,.
3 maasam pondatiya vachu paarthuka theriyala.. ivanukku edukku pondati?
kuzhandhai vaishanividhu... appa yaaru... last epila :)
 
banumathi jayaraman

Well-Known Member
nan morning poduraen pa... neenga madhiyathuku maela dhaan vareenga... adhanala dhan..
nan kavaneechaen... irundhaalum kaettae aganumnu oru aadhangam :)
ஷோபாக்குட்டி சமத்துன்னு எனக்கு தெரியுமே
காலையில் சீக்கிரமா என்னால
இங்கே சைட்டுக்கு வர முடியறதில்லைப்பா
10 மணிக்கு மேலேதான் வர
மிடியுது
இல்லாட்டி வீட்டில் நான் பேச முடியாது
உருட்டுக்கட்டைதான் பேசும்
என்னோட இந்த பிஞ்சு உடம்பு
தாங்குமா?
So, எதுக்கு வம்புன்னு நான்
கொஞ்சமே கொஞ்சூண்டு
அடக்கி வாசிக்கிறேன்,
ஷோபா டியர்
 
alamusri

Active Member
மூன்றே மாதத்தில் தன் கனவுகள் மற்றும் கற்பனைகள் அனைத்தை யும் தகர்த்த பெண் இப்ப மூன்றே மாதத்தில் மீண்டும் மனதைக் கவர்ந்து விட்டாள். --- idha naan sollala pa :censored::censored:

athu naan sonnathu ma. unga kathaya rasithu.
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top