வெகு அருமையான பதிவு, Very superb ud, பொன்ஸ் டியர்
எங்கடா, ஸ்வீட் வாங்கி தின்னுப்போட்டு போனவனைக் காணோமுன்னு பார்த்தா, அவன், அந்த கணேசன், ஒரு வீணாப்போனவனையல்லவா கூட்டிக்கிட்டு வந்து ஞாயம் பேசுறான், பொன்ஸ் செல்லம்?
இவங்களுக்கு எல்லாம் என்னாலே டியர் and செல்லம் போடமுடியாது என்னருமைத்தோழிகளே
அப்புறம் அந்த வார்த்தைகளுக்கே, மதிப்பில்லாமல் போய்டும்,
my dear sweetest friends,
ஒருத்தன், அண்ணிக்காக இல்லாட்டாலும், கூடப்பிறந்த
அண்ணன் குழந்தைகளுக்காகவது, என்று நினைத்துப்
பார்த்திருக்க வேண்டும்
மற்றவன், என்னப்பன் முருகன் பெயரை வைத்துக்கொண்டு நட்புக்குத் துரோகம் செய்த பாவி
இறந்த மகேஸ்வரன் டியர், வந்து சொல்லவா
போறார்-ன்னு எரியற வீட்டில் பிடுங்குகிற மஹா பாவி
ஹப்பாடா, நம்ம மீனாம்மா செல்லத்துக்கு, விடிவு காலம் வந்துவிட்டது போலவே
முதன் முதலாக ஒரு கடையிலேயிருந்து
ORDERS/ஆர்டெர்ஸ் கொடுக்கறாங்களே, பொன்ஸ் டியர்
ஐ ஆம் சோ ஹேப்பி, பொன்ஸ் செல்லம்
விக்னேஷ் செல்லம், பொறுப்பான வெல்லக்கட்டியா
இருக்கானே, பொன்ஸ் டியர்
தங்கையை அரவணைப்பதும், அன்பாக அதட்டுவதும்,
அம்மாவுக்கு உணவு ஊட்டி உண்ண வைப்பதும் சித்தப்பனை, நண்பனாய் வந்த மஹி செல்லத்தின் எதிரியை, அவர்களின் சுயநலத்தை, எண்ணி விக்னேஷ் டியர், அழும்பொழுது
எனக்கும் அழுகை வருது, பொன்ஸ் செல்லம்
மஹி செல்லமே போயாச்சு, இவர்கள் எல்லாம் என்ன என்று, மீனாட்சி செல்லம், நினைப்பது சரிதான், பொன்ஸ் டியர்
ஒரு நல்ல தொழிலை, நன்றாகப்போய்கிட்டிருந்த தொழிலை, கொஞ்ஞ்சூண்டு பணம் கூட, கொடுக்காமல், பெண் பிள்ளையை ஏமாற்றி, வெறுங் கையுடன், வந்து வாங்க, எப்படித்தான் இவங்களுக்கு எல்லாம் மனம் வருதோ, பொன்ஸ் செல்லம்?
ஆனால் மீனாட்சி டியர் செய்தது சரிதான் பொன்ஸ் டியர்
தெரியாத தொழிலில், வீம்பாக இறங்கி, நஷ்டப்படுவதை
விட, தெரிந்த சமையல் தொழிலே, மேலாகத்தான் எனக்கு தோணுது, பொன்ஸ் செல்லம்
இனி மீனாட்சி டியரின் வாழ்விலே முன்னேற்றம் தான்
பொன்ஸ் டியர்
இந்த ஏமாற்றுப் பேர்வழி பழனிச்சாமிக்கு எல்லாம்
தண்டனையே கிடையாதா, பொன்ஸ் செல்லம்?
WAITING FOR YOUR NEXT LOVELY UD, EAGERLY,
பொன்ஸ் டியர்