E 11- KANAVUGALIN SUYAMVARAME

Advertisement

ThangaMalar

Well-Known Member
நீ போடுவன்னே யோசிச்சேன்...ஒரே எண்ணம்..மறுபடியும்..
என் இரட்டையா...பிரிச்சிட்டாங்களோ....:eek:
ஓ.. இப்படி ஒரு twist?..
பொன்ஸ் உங்களுக்கு அடுத்த கதை ரெடி..
Copyright எனக்கு பாதி...
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
swearing-smiley.gif

சொல்லிக் கொடுத்த எனக்கேவா.....மீ திட்டிபைங்....
ippa edhukku suryavai izhukkareenga
swearing-smiley.gif
சூர்யா ..மை ப்ரண்ட்...பேவரெட்....டியர்...
 

Manimegalai

Well-Known Member
சூப்பர் எப்பி பொன்னுமா.
ஒவ்வொரு எப்பியில் ஒரு சமையல் குறிப்பு:)
இது என்ன அவங்க கணவர் தொழில் பற்றி ஒன்றும் தெரியாதா....கொழுந்தனார் சொன்னதும் நம்பி ஓகே சொல்றாங்க...கணவர் குடும்பம் அவங்ககிட்ட மோசமா நடந்தும் இவ்ளோ நம்புறாங்க...
ரொம்ப ஏமாந்தவங்களா இருக்காங்க:(
 

MythiliManivannan

Well-Known Member
ஹாய் பொன்னும்மா,
என்ன இன்றைக்கு காலையிலேயே பதிவிட்டுவிட்டீர்கள். இந்த பதிவும் கூட சோகமான பதிவு தான் பொன்னும்மா. தொழிலை ஏன் அவ்வளவு சுலபத்தில் விட்டுக் கொடுத்துவிட்டார்கள் ? மீனாவின் கொழுந்தனார் கூட விசாரிக்கவில்லையா? பழனிச்சாமி ஏமாற்றியது மீனாவின் கொழுந்தனாருக்குத் தெரியாதா ? அப்போது ஒரே தொழில்தானே ?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top