Vasanthinadarajan
Well-Known Member
ட்ரை பண்ணுகிறேன்.இது so simple dear try பண்ணுங்க
ட்ரை பண்ணுகிறேன்.இது so simple dear try பண்ணுங்க
Shoba dear,kuduththa rendu vaai sapiduvaen sis..
enga veetula dessert item ellam seiyaradhu niruthiyaachu... theva illama weight podudhunu
oru payasaththukae vazhi illa
Adhellam neenga iraivan arulal poorana nalathudan iruppinga banu ma.வாவ், yummy and mouthwatering,
மிலா டியர்
இந்த ரெசிப்பியை பத்திரமா
வைச்சிருந்து பேரக் குழந்தைகள்
வர்றப்போ நான் இருந்தால்
இதைப் பார்த்து செய்து
தருவேன், பஸ்மிலா டியர்
ஹா... ஹா... ஹா.........Adhellam neenga iraivan arulal poorana nalathudan iruppinga banu ma.
கண்டிப்பாக போடனும்னு இல்ல dear. நம்ம செய்யிரது தான் recipe
Very super Mila dear.
Kandippa cocoa podanuma dear?
Naan cocoa illaamale simple ah panni irukken.adhu thaan kettean.
நன்றி sisஅருமை சிஸ் ஒரு நாளைக்கு டிரை பண்றேன் சிஸ்
ஹா ஹா ஹாஎனக்கு எனக்கு சமைக்க தெரியாது பட் ஏதாவது பார்த்து ட்ரை பண்ணுவேன் ஆனால் சொதப்பி விடும். எங்க அம்மா நான் கொஞ்சம் காலத்துக்கு உயிருடன் இருக்க ஆசை படுகிறேன் நீ எதுவும் ட்ரை பண்ணாதே சொல்லி விட்டார்கள். அவர்களுக்கு நீங்கள் எல்லோரும் வெரைட்டி வெரைட்யாக சமைக்க தெரியாது. நீங்கள் போடுகின்ற போட்டோயெல்லாம் பார்த்து எனக்கு எச்சி ஊறும் பார்த்து மனச தேத்திக்குவேன்
ஹா... ஹா... ஹா............நோய் நொடி இல்லாமல் நீங்க நல்லா இருப்பீங்க. எங்க எல்லாருடைய பிராத்தினையும் உங்களுக்கு உண்டு