ஹாய் செல்லம்ஸ் ரொம்ப சிம்பலா செய்ய கூடிய recipe கண்டிப்பா ட்ரை பண்ணுங்க.
என்னோட எல்லா recipes நான் வீட்டுல எப்படி செய்றேனோ அப்படியே தான் போடுறேன். உங்க recipes share பண்ணுங்க.
@banumathi jayaraman @Chitrasaraswathi @SHOBA KUMARAN @maheswariravi @Nachu @Vasanthinadarajan @fathima.ar @Barakath Nisha @sana
500g
wafer biscuit 300g
1 small pack
100g
200g
300g
நாம வீட்டுல use பண்ணும் சீனியை தூள் செய்து சேர்க்கலாம். ரொம்ப இனிப்பா வேணும் நா இன்னும் கொஞ்சம் சீனி சேர்த்துக் கோங்க.
200g
200 ml
200g
milk 200 ml
முதல்ல டார்க் சாக்லட்டை டபுள் பொயில் பண்ணி வச்சிக்கோங்க. {வாய் அகன்ற ஒரு பாத்திரத்துல தண்ணீரை கொதிக்க விட்டு இன்னொரு பாத்திரத்தை அதனுள் இறக்கி அதில் சாக்லட் துண்டுகளை சேர்த்து melt செய்து கொள்ளவும்}
பட்டர் மற்றும் சீனி சேர்த்து நன்றாக பீட் செய்யவும். அதற்க்கு கோகோ பவுடர், melted டார்க் சாக்லட் சேர்த்து அடிக்கவும். கடைசியாக whipping cream சேர்த்து நன்றாக கலக்கவும்.
pudding set செய்ய இருக்கும் bowl இல் மாரி பிஸ்கட்டை பாலில் முக்கி அடுக்கவும். அதற்க்கு மேல் அடித்து வைத்திருக்கும் கலவையை ஊற்றி சமன் செய்த்து wafer பிஸ்கட்டை சிறுதுண்டுகளாக பொடிசெய்து சேர்க்கவும்.
3 or 4 layers அடுக்கிய பின் கஜூவை சிறிதாக நறுக்கி மேலால் தூவி குளிரூட்டியில் வைத்து செட் செய்யவும்.
பரிமாறும் பொது பிங்கர் பிஸ்கட் ஒன்றை கப்பில் சொருகவும்.
நெட் ல போட்டோ இல்லை. வீட்டில் செய்தால் போடுறேன்.

Last edited: