Thankyou thaniஎன்னடா ...இந்த சிபு பையன் இப்படி பேசுறான் ......வயசுக்கு மீறிய தெளிவு .... எனக்கென்னவோ இவன் இறப்பதற்கு சான்ஸ் இல்ல என்று தான் தோணுது ....வர்மாவின் கண்ணில் விரல் விட்டு ஆட்டிப்படைக்கும் வல்லமை இவனுக்கு இருக்கோ....சூப்பர்❤
Mm அப்டித்தான் தோணுது.. இப்போதான் start பண்ணிருக்கேன்.. mm அப்டி இல்லயோ!!படுச்சுட்டு வரேன்என்னடா ...இந்த சிபு பையன் இப்படி பேசுறான் ......வயசுக்கு மீறிய தெளிவு .... எனக்கென்னவோ இவன் இறப்பதற்கு சான்ஸ் இல்ல என்று தான் தோணுது ....வர்மாவின் கண்ணில் விரல் விட்டு ஆட்டிப்படைக்கும் வல்லமை இவனுக்கு இருக்கோ....சூப்பர்❤
இந்த message பாக்கும் போதே கண்ணு கலங்குது...miss u banu ma
மிகவும் அருமையான பதிவு,
பவதி டியர்
யஜவானின் பையன் அப்பனுக்கு மேலே இருக்கானே