ஏம்பா உங்களையெல்லாம் தூக்கி சாப்பிடுற குட்டி தாதாவா இருக்கிறானே சிபு
ஷர்மாவையே சத்தமில்லாமல் முடிப்பான் போல......
ராபர்ட் நல்ல ஆளாத்தான் புடிச்சிருக்கான்.....
எல்லா இடமும் இதானா....
அப்பாவிங்களை மாட்டி வைக்கிறது....
தப்பு செஞ்சவன் பெரிய மனுஷனாயிடுறது.....