நன்றி ஸ்ரீநவீஅருமையான கதை, நங்கை மூலம் நிறைய கருத்துக்கள், தெரிந்து கொள்ள முடிந்தது...
நன்றி ஸ்ரீநவீஅருமையான கதை, நங்கை மூலம் நிறைய கருத்துக்கள், தெரிந்து கொள்ள முடிந்தது...
நேர்மறை எண்ணங்கள் உள்ள மிகச் சிறப்பான கதை
நன்றி சரோஜாஜி...ரொம்ப அருமையான பதிவு
நம்ப நாட்டுல கண்டிப்பாக
மாற வேண்டிய விஷயம்
கல்வி துறை
விக்ரம் மனைவி வெற்றிய
பெருமையாக கொண்டாடுவது
இனிமை
Super story @Aadhi sis.. Serious theme.. but nalla jollya entertaininga nalla irunthathu padikka
//epilogue விக்ரமன் படம் மாதிரி இருக்கு எனக்கு........
ஸ்கூல், யூனிவர்சிட்டி, MP..........//
பணம் + மனசிருந்தா எல்லாமும் சாத்தியமே, எனக்கே கொஞ்சம் வேக நடை-னு தோணிச்சு. இப்போ இருக்கிற மந்திரிகள் நிறையா பேர் கல்வித்தந்தைகள்தானே ? education பணம் கொழிக்கும் தொழிலா ஆகி ரொம்ப காலமாச்சு. சேவைக்குன்னு வர்றவங்க எத்தனை பேர்?
அது இந்த எது வருமோ இல்லை.......// பசங்க ஈஸி going....... எது வருமோ அதை மட்டும் சொல்லிட்டா ஈஸியா படிச்சுக்கலாம்......//
எது வரும்னு தெரியணும்னா... நிறைய விஷயங்களை நேரடியா அவங்க பாக்கணும், கத்துக்கணும்.. பிள்ளைங்களோட intelligence parents/teachers தான் கண்டுபிடிக்கணும்.
நான் சொல்ற தொழிற்கல்வி, படிப்பை மட்டுமே சார்ந்து இருக்கறது இல்ல.
பீமனுக்கு மல்யுத்தமும் தெரியும், நள பாகமும் வரும்.
அர்ச்சுனன் வில்லாளி அதே சமயம் நல்ல டான்ஸர்.
இப்போ சமீபமா.. IT & manufacturing இண்டஸ்ட்ரி-ல நிறைய lay off. Cognizant, Ashok Layland ..
கம்பெனி வடிகட்டின 18000 பேர்ல 7000 பேருக்கு வேலையில்லை. மிச்சம் பேருக்கு வேற டிபார்ட்மென்ட் ல வேலை பாக்க அவங்களே training கொடுப்பார்களாம், தேறலைன்னா தூக்கிடுவாங்க.
என்ன பண்ணுவாங்க? எல்லாருமே ஸ்கில்ட்/செமி ஸ்கில்ட் .. எல்லாருக்கும் எத்தனை கமிட்மென்ட் இருக்கும்? நினைச்சாலே பயமா இருக்கு. வேற தொழில் தெரியும்னு ஒரு நம்பிக்கை இருந்தா, [அதுவும் அடிலேர்ந்து தான் ஆரம்பிக்கணும் ] நல்லாயிருக்கும்னு தோணுது.
படிப்பு மூளைக்கு, வேலை உடம்புக்கு ன்னு அப்பா சொல்லுவாங்க, எங்க வீட்ல மாடுங்க இருந்தது, நான் சாணி அள்ளி, தீவனம் கரைச்சு வச்சிருக்கேன். MCA முடிச்ச பின்னாடியும் கூட.. மாட்டுப்பண்ணை வைக்கிற அளவுக்கு விஷயம் தெரியும்.
அப்பா சொல்லிருக்கார், ராஜாஜி ஒரு காலத்துல படிப்போடு குலத்தொழிலும் படிங்க-ன்னு, சொன்னாராம். நிறைய எதிர்ப்பு பகுத்தறிவாளர்கள் கிட்ட இருந்து.. இப்போ unskilled youth 50% above-nnu data சொல்லுது.
என்ன ஆகப்போகுதோ? @Joher
Thanks ammuuSuper
thank you very much dear.Very nice. Super story mam. Oru ponnu nenaicha ulagathai aalavum terium purushanuku adangi pogavum teriumnu nangai prove pannita. Really awesome story mam.