AVAV epilogue 1 & 2

Advertisement

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
சூப்பர் ஆதிமா...
வெல் டன்... சோக்க சொன்னீங்க....


Nallal nangai yanna character ma nee...
Education details yallam vera level....
Kandipa ippadi matram thevaiyanathu....

Ungaluku big round of applause..
Valthukal
thank you Harimma. FB Post & Review ku romba periyyyyyyyya Thanks.
 

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
Really vera level story.... First unga story oda hero heroines name ye semaya irunthuchu...Aparam story heading than ena itha padika thoonduchu...really different... Storyum sema...pair vera level...nalla msg kuduthurkeenga...really awesome..... Keep rockingggg dr...

முதலில், தாமத பதிலுரைக்கு மன்னிக்கவும்.

கீர்த்தி, உங்க கமெண்ட்ஸ் க்கு நன்றி. நிஜமான நிகழ்வுகள், சம்பவங்கள் சொல்ல தெரிஞ்ச எனக்கு, உணர்வுகள் சொல்ல வருமா-ன்னு.. எனக்கு நானே கேள்வி கேட்டு ஆரம்பிச்ச கதையிது. முடிஞ்ச அளவுக்கு முயற்சித்திருக்கிறேன்.

எபி குடுக்கறதுக்கு எத்தனை இடைவெளி எடுத்தாலும்... உங்கள மாதிரி, நம்ம தளத்து தோழிகள் ஆதரவு இருந்ததால... கதையை முடிச்சிட்டேன்.

:love::love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top