Arumpani 29

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

அடடா இந்த பொம்பளைங்களோட இதே பிரச்சனையா போச்சு.....
நொய் நொய்ன்னு ஏதோ காரணம் கிடைச்சுடுது இந்த மாமியார்களுக்கு.....
வக்கீலு பெரியம்மாகிட்டேயும் லா பாயிண்ட்ஸ் பேசிட்டா போல.......
அகல்யாவையும் கையோட கூட்டிட்டு வந்தா அண்ணன் டென்ஷன் ஆகமாட்டான்???
அகிலேஷ் வேற ஒருமாதியாரியா பார்த்தான் இவளுக்கும் விஷயம் தெரியுமோனு.....
இப்போ அபி அகில் கோபத்துக்கு ஆளாக போறா சேனா....
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top