Arumpani 29

Advertisement

Nachu

Well-Known Member
இன்னிக்கு epi குட்டியூண்டு தான் இருந்துச்சு......
ஆமா இந்த இந்திரஜித் ஏன் வீட்டில் காலையில் சாப்பிட மாட்டாரோ??
 

RIYAA

Well-Known Member
பொண்ணு கேட்டு கல்யாணம் பண்ணி வீட்டுக்கு கூட்டிட்டு போகற வரைக்கும் எல்லா மாமியாரும் நல்லா தான் இருக்காங்க, பேசறாங்க அதுக்குப் பிறகு யாரு செய்வினை வைப்பாங்களோ :rolleyes::rolleyes:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top