Anbum Arivum Udaithaayin 20 final 3

Advertisement

jayanthi balakrishnan

Well-Known Member
மிகவும் அருமையான நாவல்.அன்பு மிகவும் பண்பானவன்.நன்றி.அழகான அழுத்தமான கதை .மேலும் பல வெற்றிகள் பெற வாழ்துகள்.
 

laksh14

Well-Known Member

Saroja

Well-Known Member
நல்ல கதை
தப்பு செய்யாம தண்டனை
இரண்டு பக்கமும்
பிரிந்து இருந்தாலும் வேற துணை
தேடாமல்
வாழ்க்கையை அற்புதமான வழியில்
முன்னேற்றம் கொண்டு
மறுபடியும் இணைந்தது அருமை
விநாயகம் மதிப்புக்குரிய மனிதர்
சுதர்சனன் தரு நட்பு
சிறப்பா இருந்தது


அருமை
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top