Anbum Arivum Udaithaayin 20 final 3

Advertisement

MaryMadras

Well-Known Member
மிகவும் அழகான பதிவு.அன்பு தெரியாமல்செய்தது என்றாலும்,அதனால் ஆரம்பித்த
பிரச்சனை கல்யாணம்,பிரிவு என செல்கிறது.அன்பும்,அறிவும் ஒன்று சேர மாட்டார்கள் என்று
நினைக்கும் போது,ஒரே இடத்தில் காலம் அவர்களை சேர்க்கிறது.
பேசினால் தீரும் பிரச்சனை பேசாததால் வளர்ந்து,நடுவில் வேறு பெண் வந்ததால் அறிவுக்கு
அவள் மனதை புரியவைக்கிறது.
சுதாவும்,தருவும் அண்ணனாக இருந்து சீர் செய்தது அருமை..
அவர் என்னை புரிஞ்சிகிட்டதால தான் நான் இங்கே இருக்கேன் என அறிவும்,
அப்பாகிட்ட நல்ல பேர் எடுத்துட்டேன் என்ற அன்பின் சந்தோஷம்,
இறுதி பதிவு மிகஅருமை..அருமையான குடும்பநாவல். வாழ்த்துக்கள்..
 

Subhashini

New Member
Friends,

:love::love::love::love::love::love:

thank you thank you thank you very much for your support


இயற்பா சொந்த சரக்கில்ல, நாலாயிர திவ்யப் ப்ரபந்தத்துல பூதத்தாள்வார் அருளிச் செய்த இயற்பா வோட உட்டாலக்கடி.
Lakshmi Ganapathy



Anbum Arivum Udaithaayin 20 final 3 1


Anbum Arivum Udaithaayin 20 final 3 2

:love::love::love::love:
Arumai... beautiful ending!!
 

Hema Guru

Well-Known Member
Friends,

:love::love::love::love::love::love:

thank you thank you thank you very much for your support


இயற்பா சொந்த சரக்கில்ல, நாலாயிர திவ்யப் ப்ரபந்தத்துல பூதத்தாள்வார் அருளிச் செய்த இயற்பா வோட உட்டாலக்கடி.
Lakshmi Ganapathy



Anbum Arivum Udaithaayin 20 final 3 1


Anbum Arivum Udaithaayin 20 final 3 2

:love::love::love::love:
அன்பை use panni, அறிவை மாற வெச்சு, அழகியை அரசாள வைத்த விதம் மிக அருமை, story got ended with no loose ends. Epilogue எப்போ? இயற்பா படிச அப்போ நினைச்சேன், இது பாசுரம் ஆச்சே என்று, அப்புறம் தான் முகவுரை படிச்சேன், good remix
 

Akila

Well-Known Member
Friends,

:love::love::love::love::love::love:

thank you thank you thank you very much for your support


இயற்பா சொந்த சரக்கில்ல, நாலாயிர திவ்யப் ப்ரபந்தத்துல பூதத்தாள்வார் அருளிச் செய்த இயற்பா வோட உட்டாலக்கடி.
Lakshmi Ganapathy



Anbum Arivum Udaithaayin 20 final 3 1


Anbum Arivum Udaithaayin 20 final 3 2

:love::love::love::love:
Nice story.
Happy ending
Liked it very much.
First time read your story in single stroke.
Started to read the completed story of character Diya,Naran etc
not yet read fully
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top