Aathangarai Maramae - 2

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
Yenna sottai mandaiya...mudha mudhala mama payana paakarappa ippadiya kupidrathu...Very bad meena...
அதானே?
நல்லாக் கேளுங்க கோமதி டியர்
கல்யாணம் முடிஞ்சும் கடைசி வரை இப்படியேத்தான் கூப்பிடுவாளோ இந்த மீனா?
எல்லாம் அந்தப் பெரிய மீனாட்சி
கொடுக்கிற இடம்தான் கோமதி செல்லம்
 
Last edited:

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
அதானே?
நல்லாக் கேளுங்க, கோமதி டியர்
கல்யாணம் முடிஞ்சும், கடைசி வரை இப்படியேத்தான் கூப்பிடுவாளோ,
இந்த மீனா?
எல்லாம், அந்தப் பெரிய மீனா=ட்சி,
கொடுக்கிற இடம் தான்,
கோமதி செல்லம்

ஆமா அக்கா பெரிய மீனாட்சி செல்லம் கொடுத்து கெடுத்து வைச்சுட்டாங்க...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top