புதிய கதைக்கான intro அவசரமா அன்னக்கி எழுதி போட்டேன். இனிமேல்தான் மத்த கதாபாத்திரங்களை கோர்க்கும். சீக்கிரம் வர பாக்குறேன்.அருமையான பதிவு மிலா சிஸ்
வாசனும் வாசுகியும் நீங்காத இடம் பெற்றுள்ளனர். சூப்பர்
அடுத்த நாவல் விரைவில் தாருங்கள் சிஸ்
நன்றி டியர்