priya raghavan
Well-Known Member
Apadi...strong words.....minister strong personality.....already ennagumonnu tensiona irukku.
25 வயசுல கல்யாணம்... எடிட் பண்ணிட்டாங்க...37 age marriage mudichu 17 ahh
21 la ye marriage ahh major aghum pothu ready to marriage ahh
25 வயசுல கல்யாணம்.. எடிட் பண்ணிட்டாங்க..
என்ன தான் பிரச்சினை ஒன்னும் பிடிபடலையே
ஆனா இருவது வயசுலயே கல்யாணம் பண்ணிக்கிட்டான்னு மட்டும் புரியுது
25 வயசுல கல்யாணம்.... எடிட் பண்ணிட்டாங்க..
கல்யாணம் எப்போ நடந்தது...
இருபது வயதிலே....
அப்பாவின் அரசியல் வைத்து தான் பிரச்சனையா....
Interesting update