லயம்.. லாளிதம்.. அவள் 3

Advertisement

SINDHU NARAYANAN

Well-Known Member
:love: :love:
என்ன தான் பிரச்சினை :unsure: :unsure: :unsure: ஒன்னும் பிடிபடலையே

ஆனா இருவது வயசுலயே கல்யாணம் பண்ணிக்கிட்டான்னு மட்டும் புரியுது ;) ;);)
25 வயசுல கல்யாணம்.. எடிட் பண்ணிட்டாங்க..
 

SINDHU NARAYANAN

Well-Known Member
:love:
கல்யாணம் எப்போ நடந்தது...
இருபது வயதிலே....

அப்பாவின் அரசியல் வைத்து தான் பிரச்சனையா....

Interesting update ❤️
25 வயசுல கல்யாணம்.... எடிட் பண்ணிட்டாங்க..
 

Manimegalai

Well-Known Member
எல்லாம் அவனோட இஷ்டம்
ஆள் சரியில்லை
அது மட்டும் புரியுது...
13 வருசத்திற்கு பிறகும்
நல்லா ரொமான்ஸ் பண்றானே??!!!
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top