ராகங்களில் அவன் மோகனம்-5

Advertisement

jeevaranjani

Well-Known Member
ஈஈஈஈஈஈஈஈஈஈ :D:D:D

டேங்ஸ் அக்கா :love::love::love:

ஹீரோ அம்முபுட்டு அப்பாவி அக்கா ;););)

ஒரு எபிக்கே யாழி செமையா :eek::eek::eek:

அடி வாங்கிட்டு முறைச்சிகிட்டு போகுது அந்த அம்மு புள்ளை அது பாவமா அக்கா:oops::oops::oops:
எஸ் எஸ்...யாழி செம தான்...அவன் யாருனு அவளுக்குத் தெரில...ஒன்றரை வருஷமா அம்மா அப்பாக் கூட நம்மள எதும் கேக்கல ஆனா இவன் நம்மள இவ்ளோ பேசுறானேனுஒரு எக்ஸிபிரஸன் குடுக்குதே அது க்யூட்டா இருக்கு...

என்ன தான் முறைச்சாலும் இந்த அடி காமெடிதான்
 

E.Ruthra

Well-Known Member
அருமை,
பார்த்து இளா, கோபமா நடிச்சு நடிச்சு நிஜமா கோவப்பட்டு, அவகிட்ட நல்லா வாங்கி கட்ட போற :D

ஆமா சிஸ் இளா பாடு திண்டாட்டம் தான் அப்போ ;););)
 

E.Ruthra

Well-Known Member
எஸ் எஸ்...யாழி செம தான்...அவன் யாருனு அவளுக்குத் தெரில...ஒன்றரை வருஷமா அம்மா அப்பாக் கூட நம்மள எதும் கேக்கல ஆனா இவன் நம்மள இவ்ளோ பேசுறானேனுஒரு எக்ஸிபிரஸன் குடுக்குதே அது க்யூட்டா இருக்கு...

என்ன தான் முறைச்சாலும் இந்த அடி காமெடிதான்

ரைட்டு விடுங்க அக்கா :D:D:D
முதல் எபியில யாழினி செமையா ஸ்கோர் பண்ணிட்டா போலவே :love::love::love:

இளா நீதான்டா பாவம் :censored::censored::censored:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top