jeevaranjani
Well-Known Member
எஸ் எஸ்...யாழி செம தான்...அவன் யாருனு அவளுக்குத் தெரில...ஒன்றரை வருஷமா அம்மா அப்பாக் கூட நம்மள எதும் கேக்கல ஆனா இவன் நம்மள இவ்ளோ பேசுறானேனுஒரு எக்ஸிபிரஸன் குடுக்குதே அது க்யூட்டா இருக்கு...ஈஈஈஈஈஈஈஈஈஈ
டேங்ஸ் அக்கா
ஹீரோ அம்முபுட்டு அப்பாவி அக்கா
ஒரு எபிக்கே யாழி செமையா
அடி வாங்கிட்டு முறைச்சிகிட்டு போகுது அந்த அம்மு புள்ளை அது பாவமா அக்கா
என்ன தான் முறைச்சாலும் இந்த அடி காமெடிதான்