G Geetha sen Well-Known Member Sep 19, 2023 #42 பாவம் பரங்கிமலை என்ன பண்ண போறான். Very interesting update
V Vani Ramchander Well-Known Member Sep 19, 2023 #43 Ada kadavulae ippovaraikkum nallaadhanae irundhuchu. Adukkulla ippadiyaa
K Krishnaveni Rajagopal Well-Known Member Sep 19, 2023 #45 அடேய் பரங்கிமலை என்ன மாதிரி பொண்டாட்டியை யார் தாங்குவானு நீயே சொல்லிக்க கூடாது அத பிருந்தாவே உணர்ந்தால் தான் இனி உன் வாழ்க்கையில் பிருந்தாவனம்
அடேய் பரங்கிமலை என்ன மாதிரி பொண்டாட்டியை யார் தாங்குவானு நீயே சொல்லிக்க கூடாது அத பிருந்தாவே உணர்ந்தால் தான் இனி உன் வாழ்க்கையில் பிருந்தாவனம்
P P.Barathi Well-Known Member Sep 20, 2023 #47 பிரசன்னாவுக்கு தான் நினைப்பது தான் சரின்னு நினைப்பு. பிருந்தாவையும் அவனோட எண்ணப்படி நடக்க வற்புறுத்தறான். என்னைவிட நல்லவன் கிடைப்பானான்னு என்ன ஒரு அஹங்காரம் அவனுக்கு. நல்லவனாவும் கெட்டவனாவும் மாறி மாறி இருந்து நோகடிக்கிறான், ரொம்ப கஷ்டம்.
பிரசன்னாவுக்கு தான் நினைப்பது தான் சரின்னு நினைப்பு. பிருந்தாவையும் அவனோட எண்ணப்படி நடக்க வற்புறுத்தறான். என்னைவிட நல்லவன் கிடைப்பானான்னு என்ன ஒரு அஹங்காரம் அவனுக்கு. நல்லவனாவும் கெட்டவனாவும் மாறி மாறி இருந்து நோகடிக்கிறான், ரொம்ப கஷ்டம்.
Surya Palanivel Well-Known Member Sep 20, 2023 #48 Prasanna villain pola pesiriye daa? Brindha enna seiya poraalo?