முள்வேலியா? முல்லைப்பூவா? - 21

Advertisement

rakavi

Well-Known Member
❤️❤️❤️

பாட்டி சூப்பர்... அம்மா நகை, சொத்து எல்லாம் பொண்ணுக்குத்தான்னு குருகிட்ட இருந்து வாங்கி கொடுத்துட்டாங்க... இதை வெறும் சொத்தா மட்டும் பார்க்க கூடாது.. அது சஹாவோட உரிமையும் கூட தான்... (y)(y)

அடடா, கடைசியில சஹாவை காணாம போக வச்சு, இதுல அடிச்சு கேட்டாலும், அன்பா கேட்டாலும் அடுத்த எபிசோட் வெள்ளிகிழமை தான்னு சொல்ல வேண்டியது.. :cautious::cautious:

View attachment 12465
வரலாறு அப்படி சிந்து. இதுக்கு முன்ன வந்த சில கதையில எல்லாருமா சேeர்ந்து epi குடுக்க வெச்சீங்களே.... :ROFLMAO: :ROFLMAO: அதுதான் விவரமா முன் ஜாமீன்!!
 

rakavi

Well-Known Member
சஹாவை யாரும் கடத்த முடியாது தானே கடத்திக்கிட்டா தான் உண்டு. பிரியறேன் பிரியறேன் சொல்லிட்டு இவ அவன் கிட்ட பிரியத்தை எதிர் பாக்கறா... பாட்டி அவுட் of the world top notch
சஹி மேல என்ன ஒரு நம்பிக்கை:ROFLMAO::ROFLMAO:
 

rakavi

Well-Known Member
Patti Vera level...en guru ku sister mela anbo,akarayo ilama ivalo selfish ah ayitan. Marriage achina Ellam mariduma enna... Sahi missing ah...konjam numadhiya iruka Vida mattebgale ... Very nice understanding family and friends ...sahi vitradha...
More than 10 years அவன் பெண்டாட்டி, குடும்பன்னு மட்டுமே இருந்துட்டான். திடீர்னு தங்கச்சி வந்து குதிச்சா பாசம் வந்துடுமா? 10 வருஷம் இவன் காப்பாத்தி வெச்ச சொத்தை தூக்கி குடுத்துடணுமா? That is his stand point.
Especially when she does not regret her activities. இதுதான் அவன் எண்ணும். முழுசா தப்புன்னும் சொல்ல முடியாதே?
 

rakavi

Well-Known Member
கமலம் பாட்டி பேத்திக்கு உண்டானத வாங்கிக்கொடுக்காம குருவையும் அவ அண்ணியவும் வச்சி செய்யாம கொள்ளு பேரனையோ கொள்ளு பேத்தியையோ பார்க்காம or வர விடாம விடப் போறதில்லை.

எப்டி எப்டி சஹானா இடத்துல குரு மச்சினிச்சி school கட்டப்போறாளாம்... குரு அண்ணன் தானா!!

சஹானா மறுபடி ஏதும் இராஜவேலை கண்டுபிடிக்கறேன்னு துப்பறியும் சாம்புவா கிளம்பிட்டாளா..

தர்ஷுவ முக்கியமா பாட்டிய விட்டுட்டு போவான்னு தோணலையே..
உட்கார்ந்த இடத்திலேயே எத்தனை தகவல் gather பண்ணிட்டாங்க பாருங்க :ROFLMAO: :ROFLMAO:
As you said, அவங்க நினைச்சது நடக்கற வரை ஓய மாட்டாங்க:ROFLMAO::ROFLMAO:
 

priya raghavan

Well-Known Member
குரு மனைவி இந்த கடத்தலை திட்டம் போட்டு பண்ணியிருப்பாளோ.....நகை கேட்டதின் எதிர் வினை.....இந்த பிரிவுல நல்லது நடந்தா சரி...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top