முள்வேலியா முல்லைப்பூவா? - 19

Advertisement

sindu

Well-Known Member
❤️❤️❤️

அந்த மாடலிங் ஏஜென்ட் பேரு பிரவீன் ஆ? கௌரவ் ஆ? அந்த ஃபினன்சியர் பேரு கெளரவ் ஆ? பிரவீன் ஆ? அவளை நாசம் பண்ணினது யாரு? பிரவீன் or கௌரவ்? அவ பேதி மாத்திரை கலக்கி கொடுத்தது கெளரவுக்கா? பிரவீனுக்கா? நிறைய இடத்துல ரெண்டு பேரோட பேரும் மாறி மாறி வருதே? ஒரே குழப்பமா இருக்கே..

இங்க பேரு மாத்தல

View attachment 12436
You have very good reviewing skills

Sahana Praveena vaichu seithathu maathiri neenga @rakavi vaichu seireenga
 
Last edited:

amuthasakthi

Well-Known Member
மும்பை fb முழுசும் வந்திருச்சா இன்னும் இருக்கா...மும்பைக்கு போற அளவு வீட்ல என்ன பிரச்சனை...குரு பொண்டாட்டிய சமாளிக்க முடியாமலா போனா...இவளோட ஆணவமும் attitude இல்லாம நிதானமா யோசிச்சு பிரச்சனைக்கு முடிவு கண்டிருந்தா(உதவ தான் வருண் இருக்கானே) மும்பை போய் இவ்வளவு கஷ்டப்பட்டிருக்க மாட்டானு தோனுது....என்னோட பார்வையில் யானை தன் தலையிலேயே மண்ணை வாரிப் போட்டுக்கிற மாதிரி இவ செய்திருக்கதா தான் தெரியுது
 
More to to come...

Playing the role of detective to show the true colors of Gowrav to his wife

Yes konjam know it all attitude
and late realization
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top