P Pradeep
Well-Known Member
கற்பகம் பேர சுருக்கி கற்ப்ஸ் கூப்பிடலாமா நெனச்சு kalpsஆயிருச்சு. அப்போ வீட்டுக்காரர் வந்ததால கல்ப்ஸ் கல்பனா னு மாறிருச்சு. ஆனாலும் சின்ன புள்ள கிட்ட பதமா சொல்லாம பயமுறுத்திட்டிங்க. நானும் பானும்மா வோட செல்ல பொண்ணு வேற(நம்பலே பில்டப் குடுத்துப்போம்) பயந்துட்டேன் அதான் கேட்டாங்க இல்ல பானும்மா.நாங்க ஒண்ணும் அவங்கள வறுக்கல.... கரெக்ட் பண்ணினே... அவங்களுக்கு கல்பனான்னே பதிஞ்சிட்ட என்ன பண்றது... ஒரு நல்ல வாசகியை பேருனால இழக்கலாமா பானும்மா?