மாயவனின் மலர்க்கொடியாள்-2

Advertisement

Punitha M

Well-Known Member
தீவிரவாதிங்களெல்லாம் இம்பூட்டு
அளகா இருக்க மாட்டங்கப்பு
எங்கள பாத்து அழகுன்னு சொல்லீட்டிங்களே பானுமா..
கண்ணு வேர்த்துருச்சி உங்க அன்புல
 

banumathi jayaraman

Well-Known Member
எங்கள பாத்து அழகுன்னு சொல்லீட்டிங்களே பானுமா..
கண்ணு வேர்த்துருச்சி உங்க அன்புல
நானும்தானே கூட்டணியில
இருக்கேன்
அப்புறம் என்னைய நானே
குறைச்சலா சொல்லுவேனா,
புனிதா டியர்?
ஆனாக்க ஒரு டவுசர் டவுட்டு
இந்தக் கூட்டணியில நானு
இருக்கேனா?
இல்லையாப்பா?
 

Punitha M

Well-Known Member
நானும்தானே கூட்டணியில
இருக்கேன்
அப்புறம் என்னைய நானே
குறைச்சலா சொல்லுவேனா,
புனிதா டியர்?
ஆனாக்க ஒரு டவுசர் டவுட்டு
இந்தக் கூட்டணியில நானு
இருக்கேனா?
இல்லையாப்பா?
தலைவியே நீங்கதான் பானுமா
பொசுக்குனு இப்படி கேட்டுடீங்க
 

Karpagamsivaraman

Writers Team
Tamil Novel Writer
ஏதோ ஒரு எழுத்து வுட்டுப்
போட்டாங்க
அதுக்காண்டி நம்ம தீபாப்
புள்ளய இப்படிக்கா மணல்-ல
பொரிகடலை வறுக்கக்கூடாது,
கற்பகம் டியர்
நாங்க ஒண்ணும் அவங்கள வறுக்கல.... கரெக்ட் பண்ணினே... அவங்களுக்கு கல்பனான்னே பதிஞ்சிட்ட என்ன பண்றது... ஒரு நல்ல வாசகியை பேருனால இழக்கலாமா பானும்மா?
 

Karpagamsivaraman

Writers Team
Tamil Novel Writer
மிலிட்டரி டிரெஸ்ஸா?
ஏன்?
கைவசம் முஸ்லீம் பெண்கள்
போடுற பர்தா எதுவும்
இல்லையா, கற்பகம் டியர்?
அவங்க தானே மிலிட்டரில வேலை கேட்டாங்க
 

Karpagamsivaraman

Writers Team
Tamil Novel Writer
நானும்தானே கூட்டணியில
இருக்கேன்
அப்புறம் என்னைய நானே
குறைச்சலா சொல்லுவேனா,
புனிதா டியர்?
ஆனாக்க ஒரு டவுசர் டவுட்டு
இந்தக் கூட்டணியில நானு
இருக்கேனா?
இல்லையாப்பா?
எனக்கு ஒரு டவுட்டு இந்த டவுசர் டவுட்டுன்ன என்ன பானும்மா
 

Punitha M

Well-Known Member
எனக்கு ஒரு டவுட்டு இந்த டவுசர் டவுட்டுன்ன என்ன பானும்மா
Good question :D
எப்படியாச்சு எங்களுக்கு விளங்கற மாதிரி பதில் சொல்லிருங்க..
நிறைய பேருக்கு அதே டவுட் இருக்கு:p
 
Last edited:

Karpagamsivaraman

Writers Team
Tamil Novel Writer
Good question :D
எப்படியாச்சு எங்களுக்கு விளங்கற மாதிரி பதில் சொல்லிருங்க..
நிறைய பேருக்கு அதே டவுட் இருக்கு:p
நீங்க அவுங்குளுக்கு சொல்றீங்களா...கககபோ க்கு நா விளக்கம் கேட்டா அதுக்கு ஒண்ணுமே சொல்லல
 

Punitha M

Well-Known Member
நீங்க அவுங்குளுக்கு சொல்றீங்களா...கககபோ க்கு நா விளக்கம் கேட்டா அதுக்கு ஒண்ணுமே சொல்லல
அதுக்கு அப்பவே சங்க மூத்த உறுப்பினர் வடிவேல் குரு விளக்கம் சொல்லிட்டாரு சிஸ்..:p
திரும்ப திரும்ப கேக்குற நீ ( same வடிவேல் வெர்சன்);)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top