மாயவனின் மலர்க்கொடியாள்-2

Advertisement

P Pradeep

Well-Known Member
நாங்க ஒண்ணும் அவங்கள வறுக்கல.... கரெக்ட் பண்ணினே... அவங்களுக்கு கல்பனான்னே பதிஞ்சிட்ட என்ன பண்றது... ஒரு நல்ல வாசகியை பேருனால இழக்கலாமா பானும்மா?
கற்பகம் பேர சுருக்கி கற்ப்ஸ் கூப்பிடலாமா நெனச்சு kalpsஆயிருச்சு. அப்போ வீட்டுக்காரர் வந்ததால கல்ப்ஸ் கல்பனா னு மாறிருச்சு. ஆனாலும் சின்ன புள்ள கிட்ட பதமா சொல்லாம பயமுறுத்திட்டிங்க. நானும் பானும்மா வோட செல்ல பொண்ணு வேற(நம்பலே பில்டப் குடுத்துப்போம்) பயந்துட்டேன் அதான் கேட்டாங்க இல்ல பானும்மா.
 
maheswariravi

Writers Team
Tamil Novel Writer

ஹாஹாஹா தீபா சின்ன புள்ளையா....நம்பிட்டேன்...டேன்...டேன்...நம்ம சங்கத்துக்கு ஒரு சின்ன புள்ளைய அறிமுகப்படுத்துறோம்பா.... பானுடியர் கேட்டுக்குங்க....ஆனா எல்லா வீட்டுக்காரரும் ஒரே மாதிரித்தான் இருக்காங்க.... நம்மயெல்லாம் பாவம்ல....ஹிஹிஹி
 
Karpagamsivaraman

சங்கத்துக்கு ஏத்த ஆளுன்னு நிரூபிச்சிட்டீங்க... எங்கள் இனாவானா சங்கத்துக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்
 
P Pradeep

Well-Known Member
ஹாஹாஹா தீபா சின்ன புள்ளையா....நம்பிட்டேன்...டேன்...டேன்...நம்ம சங்கத்துக்கு ஒரு சின்ன புள்ளைய அறிமுகப்படுத்துறோம்பா.... பானுடியர் கேட்டுக்குங்க....ஆனா எல்லா வீட்டுக்காரரும் ஒரே மாதிரித்தான் இருக்காங்க.... நம்மயெல்லாம் பாவம்ல....ஹிஹிஹி
கதை படிச்சா வேத்து கிரகவாசிய பாக்குற மாதிரி பாக்குறாங்க. அப்புறம் பாட்டு(திட்டு) பாட ஆரம்பிச்சுறாங்க. உன்ன பாத்து பசங்க கெட்டு போறாங்க.... அவங்க லைஃப் கெடுக்குற னு.. அதான் அவங்க இல்லாதப்ப படிச்சுட்டு சின்ன கமெண்ட் போட்டு ஓடிறேன்.
 
Karpagamsivaraman

Writers Team
Tamil Novel Writer
ஹாஹாஹா தீபா சின்ன புள்ளையா....நம்பிட்டேன்...டேன்...டேன்...நம்ம சங்கத்துக்கு ஒரு சின்ன புள்ளைய அறிமுகப்படுத்துறோம்பா.... பானுடியர் கேட்டுக்குங்க....ஆனா எல்லா வீட்டுக்காரரும் ஒரே மாதிரித்தான் இருக்காங்க.... நம்மயெல்லாம் பாவம்ல....ஹிஹிஹி
என்ன பண்றது எப்படியிருந்தாலும் நாம அவிங்க கூடத்தான் குப்பைய கொட்டனும்
 
maheswariravi

Writers Team
Tamil Novel Writer
கதை படிச்சா வேத்து கிரகவாசிய பாக்குற மாதிரி பாக்குறாங்க. அப்புறம் பாட்டு(திட்டு) பாட ஆரம்பிச்சுறாங்க. உன்ன பாத்து பசங்க கெட்டு போறாங்க.... அவங்க லைஃப் கெடுக்குற னு.. அதான் அவங்க இல்லாதப்ப படிச்சுட்டு சின்ன கமெண்ட் போட்டு ஓடிறேன்.
ஏன் டியர்... கதை படிக்குற உங்களுக்கே அந்த நிலைமைனா... என்நிலைமை.... என்ன சொல்ல.... இன்னும் எங்க வூட்டுக்காரருக்கும் எம் பொண்ணுக்கும் மட்டும்தான் கதை எழுதுறது தெரியும்....மாமியாருக்கெல்லாம் தெரியாது.... இந்த கஷ்டத்துலயும் ஒரு முதல் கதையை முடிக்கிறதுக்குள்ள நான் பட்ட பாடு சொல்ல முடியாது.... இப்ப லாப்டாப்ப நோண்டவும் ஏதோ வேலை பாக்குறதா சொல்லி வச்சிருக்கேன் டியர்....
 
Karpagamsivaraman

Writers Team
Tamil Novel Writer
கதை படிச்சா வேத்து கிரகவாசிய பாக்குற மாதிரி பாக்குறாங்க. அப்புறம் பாட்டு(திட்டு) பாட ஆரம்பிச்சுறாங்க. உன்ன பாத்து பசங்க கெட்டு போறாங்க.... அவங்க லைஃப் கெடுக்குற னு.. அதான் அவங்க இல்லாதப்ப படிச்சுட்டு சின்ன கமெண்ட் போட்டு ஓடிறேன்.
சேம் பின்ச் தீபா டியர்...கமெண்டுக்கே இந்த பாடுன்னா எழுதறதுக்கு எத்தனை பாட்டு கேக்கனும்...காதுலேந்து ரத்தம் வருது
 
banumathi jayaraman

Well-Known Member
கற்பகம் பேர சுருக்கி கற்ப்ஸ் கூப்பிடலாமா நெனச்சு kalpsஆயிருச்சு. அப்போ வீட்டுக்காரர் வந்ததால கல்ப்ஸ் கல்பனா னு மாறிருச்சு. ஆனாலும் சின்ன புள்ள கிட்ட பதமா சொல்லாம பயமுறுத்திட்டிங்க. நானும் பானும்மா வோட செல்ல பொண்ணு வேற(நம்பலே பில்டப் குடுத்துப்போம்) பயந்துட்டேன் அதான் கேட்டாங்க இல்ல பானும்மா.
ஆமா ஆமா, தீபா டியர்
ஆனாக்க, கற்பகம்-ங்கிற பேரு
என்ன அவ்வ்வ்வ்வ்வ்வளவு நீஈஈஈஈளாஆஆஆஆமாவா
இருக்கு, தீபா டியர்?
கற்ப்ஸ் பருப்ஸ் சிப்ஸ்-னு-லாம் சுருக்காதீங்கப்பா
கற்பகம் அருமையான பேருப்பா,
தீபா டியர்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top