நன்றி சிஸ்Nice ud sis..
நன்றி சிஸ்Nice ud sis..
ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி டியர்
எனக்கு ரொம்பவே பிடித்த
உங்களுடைய "கூண்டுக்குள்
ஒரு காதல் கிளி"-ங்கிற
அழகான அருமையான புதிய
லவ்லி நாவல் புத்தகமாக
வெளிவந்ததற்கு என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
மகேஸ்வரிரவி டியர்
மகிழ்ச்சி சிஸ்Nice ud sis
மகிழ்ச்சி சிஸ்Very Nice ud
மகிழ்ச்சி சிஸ்Semmaaaa
நன்றிடா லச்சுsuper maki akka
ஹாஹாஹா கண்ணுவைக்காதிங்க டியர்... அவ ரொம்ப வெட்கப்படுறா... ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி டியர்Sri rumba munnerita ma vera level ma nee, letter ezhudi vevhiruka, nalla velai engayum pogama erukiye, nice update maheswari dear thanks.
கண்டிப்பா இனி ஹனிமூன்தான் சிஸ்ini ore romance than ................
மகிழ்ச்சி சிஸ்... அவன் ஒரு பிளான் பண்றான்.. இந்தம்மா வேற பிளான் போடுறா என்னாச்சுன்னு அடுத்த பதிவுல சொல்லிருறேன் சிஸ்சூப்பர் எப்பி..
ஸ்ரீ ஏன் இப்படி ஒரு கடிதம் எழுதினா???
ஹனிமூன் பிளான் பண்றானோ
அதான் வேலைய முடிக்கிறான்..
ஹாய்டா கீர்த்தி ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி.. இந்தம்மா போட்ட பிளான் எப்படி சொதப்புச்சுன்னு இன்னைக்கு பதிவுல சொல்லிருவேன் செல்லம்Wow..chlm..lovely epi...sri chlm soooo cute...sooo swt...surya sri....pair sema....thaiyir satham kuda biriyani ya mariduchu pa...sema sema...adutha ud kaga eagerly waiting chlm...