மழைச்சாரலாய் என்னுள்ளே நீ அத்தியாயம் - 17

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
:D :p :D
எனக்கு ரொம்பவே பிடித்த
உங்களுடைய "கூண்டுக்குள்
ஒரு காதல் கிளி"-ங்கிற
அழகான அருமையான புதிய
லவ்லி நாவல் புத்தகமாக
வெளிவந்ததற்கு என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
மகேஸ்வரிரவி டியர்
ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி டியர்:love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love:
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Sri rumba munnerita ma vera level ma nee, letter ezhudi vevhiruka, nalla velai engayum pogama erukiye, nice update maheswari dear thanks.
ஹாஹாஹா கண்ணுவைக்காதிங்க டியர்... அவ ரொம்ப வெட்கப்படுறா... ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி டியர் :love::love::love::love::love::love::love::love::love::love::love:
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
சூப்பர் எப்பி..
ஸ்ரீ ஏன் இப்படி ஒரு கடிதம் எழுதினா???
ஹனிமூன் பிளான் பண்றானோ
அதான் வேலைய முடிக்கிறான்..
மகிழ்ச்சி சிஸ்... அவன் ஒரு பிளான் பண்றான்.. இந்தம்மா வேற பிளான் போடுறா என்னாச்சுன்னு அடுத்த பதிவுல சொல்லிருறேன் சிஸ்:love::love::love::love::love::love::love::love::love:
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Wow..chlm..lovely epi...sri chlm soooo cute...sooo swt...surya sri....pair sema....thaiyir satham kuda biriyani ya mariduchu pa...sema sema...adutha ud kaga eagerly waiting chlm...
ஹாய்டா கீர்த்தி ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி.. இந்தம்மா போட்ட பிளான் எப்படி சொதப்புச்சுன்னு இன்னைக்கு பதிவுல சொல்லிருவேன் செல்லம்:love::love::love::love::love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top