மழைச்சாரலாய் என்னுள்ளே நீ அத்தியாயம் - 17

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
அடேய் கிஷோர் விஷத்தை உன் வாயில ஊத்துவேன்னு நினச்சா பயபுள்ள ஸ்ரீய குடிக்கவிட்டு வேடிக்கை பார்த்திட்டு இருக்க.. இதுல ரெண்டு பேருக்கும் இல்லைன்னு டைலாக்.. அடிங்க... உன் பொண்டாட்டி கொடுத்தது பத்தாதுடா.. இன்னும் டெய்லி நீ வாங்கிட்டே இருக்கணும்...

ஏம்மா ஸ்ரீ சூர்யா சொல்ற மாதிரி எல்லாத்துலையும் அவசரம்... அப்ப ஒரு விசயத்துல மட்டும் எப்படி தத்தியா போன... அதுலையும் அவசரகுடுக்கையா இருந்திருந்தா சூர்யாவுக்கு கொண்டாட்டாமா இருந்திருக்கும்.. உன் வச்சு நச்சுன்னு ஒரு ரொமான்ஸ் பண்ண விடுறீயா... ஒண்ணு தூங்கற.. இல்ல எடக்கு மடக்கா வேலை பார்த்து வைக்கற... உனக்கெல்லாம் அதிரடி தான் சரி...
ஹா..ஹா...ஹா.. புருசனுக்கு ஏத்த பொண்டாட்டி டியர்... செம டியர்.. இந்த பதிவுல ஒன்லி ரொமான்ஸ்தான் டியர் :love::love::love::love::love::love::love::love::love:
 
  • Like
Reactions: Riy

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
லெட்டர் எழுதி வச்சிட்டு போறது குள்ள சூர்யா வந்திட்டனா.. ஹா ஹா ஹா..
Very nice ud அக்கா
அந்தம்மா பிளான் சொதப்பிருச்சுடா..... ஆசிரியர்தின வாழ்த்துக்கள்டா கயல் :love::love::love::love::love::love::love::love::love:
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
பையன் ஹனிமூன்க்கு 10நாளை ஒதுக்க தீயா வேலை செஞ்சா இவ அவசரபுத்தியில அவனுக்கு அதிர்ச்சி தரதையே பொழப்பா வச்சிருக்காளே:D:D

அவனும் தனக்கு தெரிஞ்சவரை தன் அன்பை புரிய வைக்கறான்:rolleyes:
அப்பவும் அவன் வேலைக்காக தாமதமா வரதை காரணம்காட்டி விலகி நிக்க வழி தேடுறா:sneaky::sneaky:

கொண்டாடி தீர்த்தாதான் அடங்குவா போல;)
இனியாச்சு அவன் காதலை புரிஞ்சு அவசர முடிவெடுக்காம இருப்பாளா பாப்போம்:love::love:
ஹாய் சிஸ் நம்ம ஸ்ரீயோட குணமே அதுதானே அத மாத்தமுடியுமா... இவன் எதாவது அதிரடியா செஞ்சாத்தான் உண்டு.. அவனும் முடிவு பண்ணிட்டான் சிஸ் அதிரடியா களத்தில குதிக்க... என்னாச்சுன்னு இன்நைக்கு பதிவுல போட்டுருவேன் சிஸ் :love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love:
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Super Super Super பிரியா... Ten days ah ava kita பேசாமல் avala romba தவிக்க vechi இருக்கான் paavam pa ava... எப்படியோ avana கெஞ்சி konji சமாதானம் panni pesa vechitaa... எல்லார்கிட்டேயும் azhaga அன்பா ottikitta birthday vera ah avaluku... Ivan three days kazhichi surprise tharalaam nu nenaicha... Iva etho oru plan panni appadi ஒரு லெட்டர் ah ezhuthi vechi... இப்போ வீடு laye இருக்கா.. Super Super Super pa.. Eagerly waiting for next episode
ஹாய் சித்து ரொம்ப ரொம்ப மகிழ்ச்சிப்பா... ரெண்டுபேரும் மனசுவிட்டு பேசாம இரு்ககிறதாலதான் இவ்வளவு பிரச்சனையும்... அவன் ஒரு பிளான் போடுறான் அது தெரியாம இந்தம்மா வேற பிளான் போடுறா என்னாகுதுன்னு இன்னைக்கு பதிவுல சொல்லிருவேன் சிஸ்.:love::love::love::love::love::love::love::love::love:.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top