Mathykarthy Well-Known Member Aug 15, 2021 #52 Super. இத தான் expect பண்ணேன். முதல அம்மாகிட்ட சொல்லலாமே னு. அவன் அம்மா அக்கா ஜனனி னு எல்லாரையுமே வச்சிகிட்டு சொல்லிட்டான்.. மதி என்ன சொல்ல போறாங்களோ..
Super. இத தான் expect பண்ணேன். முதல அம்மாகிட்ட சொல்லலாமே னு. அவன் அம்மா அக்கா ஜனனி னு எல்லாரையுமே வச்சிகிட்டு சொல்லிட்டான்.. மதி என்ன சொல்ல போறாங்களோ..
G Geetha sen Well-Known Member Aug 15, 2021 #54 மஹா அம்மா மூலம் அழகா சொல்லிட்டான் ஜானு ஒன்னும் சொல்லாம போய்டாளே மதி அத்தை தான் இனி பேசனும்
Vatsalaramamoorthy Well-Known Member Aug 15, 2021 #57 மகான்னா சும்மாவா..எப்படி அடிச்சு விடறான் பாரு ஜானு..இப்ப என்ன பண்ணுவ.. ஆனாலும் மகா அம்மா மூலம் தன் காதலை சொல்லும்விதம் மிக அருமை. எவ்வளவு உண்மையா உணர்ச்சியா சொல்லிட்டான்.. ஜானு ப்ளீஸ் மகாவை அக்செப்ட் பண்ணும்மா சூப்பர் கவிம்மா அருமையான பதிவு.
மகான்னா சும்மாவா..எப்படி அடிச்சு விடறான் பாரு ஜானு..இப்ப என்ன பண்ணுவ.. ஆனாலும் மகா அம்மா மூலம் தன் காதலை சொல்லும்விதம் மிக அருமை. எவ்வளவு உண்மையா உணர்ச்சியா சொல்லிட்டான்.. ஜானு ப்ளீஸ் மகாவை அக்செப்ட் பண்ணும்மா சூப்பர் கவிம்மா அருமையான பதிவு.
S Shanthasuresh Active Member Aug 16, 2021 #58 Oru valiya maha ammaku solra mathiri janani ku soliyachi. Janani. Super sis
A Akila Well-Known Member Aug 16, 2021 #59 mallika said: மரகத மழையாய் நீ! 15 1 மரகத மழையாய் நீ! 15 2 Click to expand... Hi Very nice update. Finally, Dev expressed his interest and wish. Waiting for further interesting update
mallika said: மரகத மழையாய் நீ! 15 1 மரகத மழையாய் நீ! 15 2 Click to expand... Hi Very nice update. Finally, Dev expressed his interest and wish. Waiting for further interesting update
Renugamuthukumar Well-Known Member Aug 18, 2021 #60 மஹாவுக்கு அவன் அம்மா, அக்கா ஹெல்ப் பண்ணுவாங்களா...?