அம்மா வை சமாளிக்க ஐடியா!!!
அப்பவே நல்ல முறையில் பழகி இருக்கலாம்!!
அதான் நமக்கு வரலையே டா!!
Super
இவ்வளவு யோசிச்சு.... தானே முக்கியமான மூன்று பேரின் முன் தன் மனதை
வெளிப் படுத்தி.....
அம்மா கண்ணில் ஏற்கனவே கண்ணீர் தான்!!!
இப்ப ஜனனி கண்கள் என்ன சொல்லும்???
Excellent episode
நெருங்க முடியலை... புரியவில்லை.... என்னை நம்ப சொல்லு!!!!
Extraordinary narration....
Thanks dear Kavipritha....
வாழ்க வளமுடன்