மனதால் உன்னை சிறையெடுப்பேன் அத்தியாயம் - 9

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
ரொம்பவே too much.. இரண்டு பேரும் நடந்து கிட்ட முறை.பெண்களுக்கு என்று ஒரு மனசு இல்லையா...விருப்பம்,கோபம் இவர்களுக்கு மட்டும் தானா?
இதுக்கான தண்டனையும் அவனுகளுக்கு கண்டிப்பா கிடைக்கும் சித்து
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Nice ud sis. Both the guys are stunning in their performance without realising their ladylove's inner feelings!
மகிழ்ச்சி சிஸ்.... ரெண்டு பேரும் தன் கோபத்தால் நடந்துக்கிட்ட விதத்தால இன்னும் ரெண்டு பேர்க்கிட்ட இருந்தும் விலகித்தான் போறாங்க
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
durai and aravind kovam vantha ena pananumnu theriyatha. kani pavam durai patla thititu poitan.
துரை கனிய விரும்புறத சொல்லாமலே இருக்கிறது பிரச்சனைதான்னு தெரியாம அவமேல கோபம் கொண்டு இருக்கான்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
ரெண்டு பேரும் நல்லா வருவீங்கடா... பொண்ணுங்க மனச பத்தி கவலையே இல்ல உங்களுக்கு.... சரி தெளிவா எதையும் சொல்லிட்டு போக மாட்டிங்களா... வாய்க்கு வந்தத பேசிட்டு.. உங்களோட....
ஹாஹாஹா இனிமேல்தான் இருக்கு டியர் அவனுகளுக்கு .......
 
  • Like
Reactions: Riy

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Durai nee murattu piece.. kani kitta theliva pesa mattiya.. kani gifta kodutha kolusa thooki tamil ku koduthuteye .. appo durai koba pada thana seivaan.arvind ooruku kilambitiya raasa nice sis
எதையுமே சொல்லாம இவன் இருக்கான் அவன் ஊருக்கு போயிட்டான்... ஆனா எல்லாத்துக்கும் காரணம் கனிதான் கொலுசு வேண்டாம்னா அவன்கிட்டயே குடுத்திருக்கலாம்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top