elakkiya ganesh Well-Known Member May 23, 2019 #21 என்ன நம்ப ஹீரோஸ் இப்படி முத்தம் குடுறாங்க ...பாவம் கனி இப்படி காய்ச்சல் வந்துட்டே ...அரவிந்த் இப்படி கொடுத்துட்டு ஊருக்கு போய்ட்ட...
என்ன நம்ப ஹீரோஸ் இப்படி முத்தம் குடுறாங்க ...பாவம் கனி இப்படி காய்ச்சல் வந்துட்டே ...அரவிந்த் இப்படி கொடுத்துட்டு ஊருக்கு போய்ட்ட...
Gomathianand Well-Known Member May 23, 2019 #22 Duraiyin kaatgalukku avan munkobame ethiri avakitta sollamaye kobapatta avalukku eppadi puriyum.....ithula aval nilaimai kutti kaati pesittaan ......arvind thamila ippadi deal ah vittu poitiye....
Duraiyin kaatgalukku avan munkobame ethiri avakitta sollamaye kobapatta avalukku eppadi puriyum.....ithula aval nilaimai kutti kaati pesittaan ......arvind thamila ippadi deal ah vittu poitiye....
S Saroja Well-Known Member May 23, 2019 #24 ஆஹ மொத்தம் இரண்டு பயலுகளும் தன் கோபத்தை முத்தத்தில் காமிச்சுட்டு ஒருத்தன் ஊருக்கு போய்ட்டான் இன்னும் ஒருத்தன் வெறுப்பா இருக்கிறான் அருமையான பதிவு
ஆஹ மொத்தம் இரண்டு பயலுகளும் தன் கோபத்தை முத்தத்தில் காமிச்சுட்டு ஒருத்தன் ஊருக்கு போய்ட்டான் இன்னும் ஒருத்தன் வெறுப்பா இருக்கிறான் அருமையான பதிவு
Neela mani Writers Team Tamil Novel Writer May 23, 2019 #26 Nice magi dear. Kathai soodu pidika aaramichiduchu. Durai aravind rendu perukum avanga Manasu Puriyuthu . Kani thamizh Enna seivanga Ini? Waiting..
Nice magi dear. Kathai soodu pidika aaramichiduchu. Durai aravind rendu perukum avanga Manasu Puriyuthu . Kani thamizh Enna seivanga Ini? Waiting..
chitra ganesan Well-Known Member May 23, 2019 #28 ரொம்பவே too much.. இரண்டு பேரும் நடந்து கிட்ட முறை.பெண்களுக்கு என்று ஒரு மனசு இல்லையா...விருப்பம்,கோபம் இவர்களுக்கு மட்டும் தானா?
ரொம்பவே too much.. இரண்டு பேரும் நடந்து கிட்ட முறை.பெண்களுக்கு என்று ஒரு மனசு இல்லையா...விருப்பம்,கோபம் இவர்களுக்கு மட்டும் தானா?
meenakshi27 Member May 23, 2019 #29 Sis romba super ud again tomorrow poduvinga la illa Saturday ud poduvinga la