மனதால் உன்னை சிறையெடுப்பேன் அத்தியாயம் - 9

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Nice epi dear, ஆனாலும் அரவிந்த் & துரை கோவத்துல தமிழ் & கனி யை அடிச்சா அதுல ஒரு நியாயம் இருக்கு, இரண்டு பேரும் பண்ணுன வேலைய பார்த்தா:rolleyes::oops::D:D
கோபத்த முத்தம் கொடுத்தாக் காட்டுவாங்க, இது நல்ல ஐடியாவா இருக்கே மகேஸ் டியர்:D
ஹாஹாஹா ஸாரி டியர் எவ்வளவு காலத்துக்குத்தான் அடியே வாங்குறது அதான் கொஞ்சம் மாத்தி யோசிச்சுட்டாங்க போல.....
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Enda durai unaku ivlo kovan varudu, ava chinna ponnu da avalai poi ippadi pesuriye, Ava rumba innocent, unnala fever vandudichi da, poda dai, aravind over ah danda pora un appa eduku anupinar nee ennada panra, durai kum aravind kum semaya kovam varude, nice update maheswari dear thanks.
ஹாய் டியர் கோபத்தால கனி இன்னும் அவனவிட்டு விலகித்தான் போக்ப்போறான்னு இவனுக்கு தெரியல.... அரவிந்த் அதவிட ஒவர்.... ரொம்ப மகிழ்ச்சி டியர்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Nice update dear. Durai is very short tempered and adamant. Pavam kani her situation is making her so inferior like this.
ஹாய் ஹரிணி ரொம்ப மகிழ்ச்சிப்பா.... துரையோட கோபம் அவனோட எல்லா நல்ல குணங்களையும் பின்னுக்கு தள்ளிவிடுகிறது...கனியின் மனதில் ஆழமான வடுவாக மாறிவிடுகிறது
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
என்ன நம்ப ஹீரோஸ் இப்படி முத்தம் குடுறாங்க ...பாவம் கனி இப்படி காய்ச்சல் வந்துட்டே ...அரவிந்த் இப்படி கொடுத்துட்டு ஊருக்கு போய்ட்ட...
ஹாஹாஹா அரவிந்த் எஸ்கேப் ஆகிட்டான்... ஆனா துரை:unsure::unsure:
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Duraiyin kaatgalukku avan munkobame ethiri avakitta sollamaye kobapatta avalukku eppadi puriyum.....ithula aval nilaimai kutti kaati pesittaan ......arvind thamila ippadi deal ah vittu poitiye....
துரையோட கோபத்தால இன்னும் அவ மனச புரிஞ்சுக்காம என்ன பண்ணப்போறானோ... இவன் காதல சொல்லாம அவளே புரிஞ்சுக்கனும்னு நினைக்கிறான் டியர்...ஹாஹாஹா அரவிந்த் நீ வா இருக்கு உனக்கு
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
ஆஹ மொத்தம் இரண்டு பயலுகளும்
தன் கோபத்தை முத்தத்தில் காமிச்சுட்டு
ஒருத்தன் ஊருக்கு போய்ட்டான்
இன்னும் ஒருத்தன் வெறுப்பா
இருக்கிறான்
அருமையான பதிவு
ஆமா சிஸ் இனிமேல்தான் ரெண்டு பேருக்கும் இருக்கு ....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top